ஸ்ரேயா பத்தி எழுதுங்க.. ரீமா சின்ன டிரஸ்ஸாக கொடுத்து அதை அணிந்து கொண்டு என்னை ஆடுமாறு கூறியசிம்புவின் செயல் சிறுபிள்ளைத்தனம் என்று சொல்வதைத் தவிர வேறு வார்த்தைஎனக்குத் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் ரீமா சென்.ரீமா சென் நியூஸ் இல்லாமல் ஒரு நாள் கூட போகாது போலிருக்கிறது. அந்தஅளவுக்கு கோலிவுட் பரபரப்புப் பெண்மணியாகிவிட்டார்.இவருக்கும் சிம்புவுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒட்டிப் போகவில்லை. நயனதாராவுக்குஅதிக முக்கியத்துவம் எடுத்து வல்லவனில் காட்சிகளை வைத்தார் சிம்பு, இதனால்ஏற்பட்டது வம்பு.ரீமா சென்னை முறைத்துக் கொண்ட சிம்பு, அவருக்கு தந்த டிரஸ்சின் அளவையும்குறைத்துக் கொண்டார்.டிரஸ்சின் அளவுக்கு தினமும் சுருங்கிக் கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் குட்டியூண்டுஜட்டி போல ஒரு டிரஸ்ஸைக் கொடுத்து அணிந்து கொண்டு ஆடுமாறு சிம்பு சொல்லவெகுண்டெழுந்தார் ரீமா.போயா என்று இங்கிலீசில் ஆரம்பித்து இந்தியில் திட்டி, வங்க மொழியில் (சொந்தமொழி) கெட்ட வார்த்தைகளை உமிழ்ந்துவிட்டுப் போனார் ரீமா.பின்னர் சமாதானம் ஆகி வந்தார். சிம்புவும், ரீமாவை சந்தித்து மனஸ்தாபங்களைதீர்த்துக் கொண்டார். பிறகு பாடல் காட்சியில் நடித்தும் கொடுத்தார். அத்தோடு சர்ச்சைநின்றதாகத்தான் அத்தனை பேரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.ஆனால் ரீமா விடுவதாக இல்லை. திமிரு படத்தில், தனக்கு மிக வேண்டியவிஷாலுடன் நடித்துக் கொண்டிருக்கும் ரீமா சென் நிருபர்களை சந்தித்தார். திமிரு படம்தொடர்பாகத்தான் இந்த சந்திப்பு என்று கூறப்பட்டிருந்தது. கூடவே விஷாலும்இருந்தார்.ஆனால் சிம்பு பத்தியும் நிறையவே பேசி வைத்தார் ரீமா. சிம்பு ஒரு நல்ல டைரக்டர்.அவருடன் நடித்தவரையில தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.எங்களுக்கு இடையே திடீரென நடந்து போன சில சம்பவங்கள் இப்பவும் மனதில்வந்து போகிறது.அவற்றுக்கெல்லாம் சிம்புவின் சிறுபிள்ளைத்தனம்தான் காரணம் என நினைக்கிறேன்.மற்றபடி அவர் நல்ல இயக்குனர், நடிகர் என்று சிம்புவை இரட்டுற மொழிதல்ஸ்டைலில் பாராட்டி திட்டினார்.அப்புறம் விஷால் பக்கம் பேச்சைத் திருப்பினார். விஷால் ரொம்ப எளிமையானமனிதர். அவருடன் நடிப்பது ஜாலியான அனுபவம்.எங்களுக்குள் காதல் என்று செய்திகள் வந்ததாக விஷால் சொன்னார் (உங்களுக்குதெரியாதாக்கும்).அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நான் நடிகை, அவர் நடிகர். இருவரும் சேர்ந்துநடிக்கிறோம். அவ்வளவுதான். படத்தில் நான் மட்டும் இல்லை. ஷ்ரேயா ரெட்டியும்இருக்கிறார். அவரைப் பற்றியும் நிறைய கிசுகிசு எழுதுங்களேன் என்று வெடிச்சிரிப்புடன் பேட்டியை முடித்துக் கொண்டார் ரீமா.தங்களுக்குள் ஒன்றுமில்லை என்று இருவரும் கூறிக் கொண்டாலும் பார்க்கும்போதுஅப்படித் தெரியவில்லை. ரெண்டு பேரிடமும் அப்படி ஒரு அன்னியோன்யம்..நல்லா இருங்கோ..

By Staff
சின்ன டிரஸ்ஸாக கொடுத்து அதை அணிந்து கொண்டு என்னை ஆடுமாறு கூறியசிம்புவின் செயல் சிறுபிள்ளைத்தனம் என்று சொல்வதைத் தவிர வேறு வார்த்தைஎனக்குத் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் ரீமா சென்.

ரீமா சென் நியூஸ் இல்லாமல் ஒரு நாள் கூட போகாது போலிருக்கிறது. அந்தஅளவுக்கு கோலிவுட் பரபரப்புப் பெண்மணியாகிவிட்டார்.

இவருக்கும் சிம்புவுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒட்டிப் போகவில்லை. நயனதாராவுக்குஅதிக முக்கியத்துவம் எடுத்து வல்லவனில் காட்சிகளை வைத்தார் சிம்பு, இதனால்ஏற்பட்டது வம்பு.

ரீமா சென்னை முறைத்துக் கொண்ட சிம்பு, அவருக்கு தந்த டிரஸ்சின் அளவையும்குறைத்துக் கொண்டார்.

டிரஸ்சின் அளவுக்கு தினமும் சுருங்கிக் கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் குட்டியூண்டுஜட்டி போல ஒரு டிரஸ்ஸைக் கொடுத்து அணிந்து கொண்டு ஆடுமாறு சிம்பு சொல்லவெகுண்டெழுந்தார் ரீமா.

போயா என்று இங்கிலீசில் ஆரம்பித்து இந்தியில் திட்டி, வங்க மொழியில் (சொந்தமொழி) கெட்ட வார்த்தைகளை உமிழ்ந்துவிட்டுப் போனார் ரீமா.

பின்னர் சமாதானம் ஆகி வந்தார். சிம்புவும், ரீமாவை சந்தித்து மனஸ்தாபங்களைதீர்த்துக் கொண்டார். பிறகு பாடல் காட்சியில் நடித்தும் கொடுத்தார். அத்தோடு சர்ச்சைநின்றதாகத்தான் அத்தனை பேரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் ரீமா விடுவதாக இல்லை. திமிரு படத்தில், தனக்கு மிக வேண்டியவிஷாலுடன் நடித்துக் கொண்டிருக்கும் ரீமா சென் நிருபர்களை சந்தித்தார். திமிரு படம்தொடர்பாகத்தான் இந்த சந்திப்பு என்று கூறப்பட்டிருந்தது. கூடவே விஷாலும்இருந்தார்.

ஆனால் சிம்பு பத்தியும் நிறையவே பேசி வைத்தார் ரீமா. சிம்பு ஒரு நல்ல டைரக்டர்.அவருடன் நடித்தவரையில தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.எங்களுக்கு இடையே திடீரென நடந்து போன சில சம்பவங்கள் இப்பவும் மனதில்வந்து போகிறது.

அவற்றுக்கெல்லாம் சிம்புவின் சிறுபிள்ளைத்தனம்தான் காரணம் என நினைக்கிறேன்.மற்றபடி அவர் நல்ல இயக்குனர், நடிகர் என்று சிம்புவை இரட்டுற மொழிதல்ஸ்டைலில் பாராட்டி திட்டினார்.

அப்புறம் விஷால் பக்கம் பேச்சைத் திருப்பினார். விஷால் ரொம்ப எளிமையானமனிதர். அவருடன் நடிப்பது ஜாலியான அனுபவம்.

எங்களுக்குள் காதல் என்று செய்திகள் வந்ததாக விஷால் சொன்னார் (உங்களுக்குதெரியாதாக்கும்).

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நான் நடிகை, அவர் நடிகர். இருவரும் சேர்ந்துநடிக்கிறோம். அவ்வளவுதான். படத்தில் நான் மட்டும் இல்லை. ஷ்ரேயா ரெட்டியும்இருக்கிறார். அவரைப் பற்றியும் நிறைய கிசுகிசு எழுதுங்களேன் என்று வெடிச்சிரிப்புடன் பேட்டியை முடித்துக் கொண்டார் ரீமா.

தங்களுக்குள் ஒன்றுமில்லை என்று இருவரும் கூறிக் கொண்டாலும் பார்க்கும்போதுஅப்படித் தெரியவில்லை. ரெண்டு பேரிடமும் அப்படி ஒரு அன்னியோன்யம்..

நல்லா இருங்கோ..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X