செம சீமா! கொக்கி படத்தில் நாயகி சஞ்சனா ஒரு பக்கம் அசத்தி வருகிறார், இன்னொரு பக்கம்சீமா என்ற சீமைப் பசுவின் குத்தாட்டம் ரசிகர்களை கொத்துப் புரோட்டா போடும்அளவுக்கு படு குஜாலாக வந்துள்ளதாம்.கமல்ஹாசனால் நம்மவர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டப்பட்டமலையாள நாயகன் கரண், முதல் முதலாக முழு நீள நாயகனாக நடிக்கும் படம்கொக்கி.இதில் கரணுக்கு ஜாக்கியாக வருபவர் சஞ்சனா என்ற கொல்கத்தா குளுகுளு ரஸ்னா!அம்மணிக்கு கிளாமர்னா அல்வா சாப்பிடுவது போலவாம். அதனால் படம் முழுக்ககிளாமர் பால்கோவாவை திகட்டத் திகட்ட கொடுத்துள்ளார்.ரசிகர்களுக்குத் திகட்டிப் போகும் அளவுக்கு அவர் ஒருபக்கம் கிளாமர் குதூகலம்கொடுத்திருந்தாலும் அது போதாதென்று சூப்பர் குத்துப் பாட்டுக்கும் அரேன்ஜ்செய்துள்ளார்கள். அதிரடியான அந்தப் பாட்டுக்கு ஆடி அசத்தியிருப்பவர் சீமா.ஆடியவரை விட அந்த ஆட்டத்துக்கு போடப்பட்டுள்ள பாட்டு வரிகள்தான் படுஉதாராக உள்ளது.அ..ன்னா அயனாவரம்,ஆ சொன்னா ஆரவாரம்என்று ஆரம்பிக்கும் அப்பாடலில்கட்டுக் கட்டா கொண்டாஎன்னைக் கட்டிக்கிட்டுத் தூங்கஎன்பது போன்ற உல்லாச வரிகளின் ஊர்வலம் பாட்டு முழுக்க பரவசத்தைஏற்படுத்துகிறதாம்.சீமாவும் சளைக்காமல் செம டப்பா கட்டியுள்ளார். பாட்டின் அர்த்தம் புரியாமலேயேஅசத்தலாக ஆடி முடித்த சீமாவை ஒரமாக கூட்டி வந்து குந்த வைத்து பாட்டோடஅர்த்தம் புரிஞ்சுதாக்கான்னு பாவம் போல கேட்டோம்.அதெல்லாம் நமக்கு எதுக்குப்பா, பாட்டு படு ஜாலியாக இருக்கணும்னு முன்னாடியேசொல்லிட்டாங்க. காசு வாங்கித்தானே ஆடுகிறோம்.அதனால் நானும் எதைப் பத்தியும் கவலைப்படாம, டான்ஸ் மாஸ்டர் சொல்லிக்கொடுத்ததை அப்படியே போட்டுத் தாக்கினேன். பாட்டு படு சூப்பரா வந்திருக்கு,பார்த்துட்டு ஜொள்ளுங்க, வர்ட்டா என்று கன்னத்தை ஒரு சுண்டு சுண்டி விட்டுப்போனார் சீமா.சீமாவுக்கு ஒரே லட்சியம்தானாம். வெறும் குத்துப் பாட்டுக்கு மட்டும் ஆடுவது,கதாநாயகி, குணச்சித்திர வேடம் என்று டைம் வேஸ்ட் பண்ணுவதில் எல்லாம்அவருக்கு நம்பிக்கை இல்லையாம்.என்னதான் அழுது புரண்டு நடித்தாலும், கவர்ச்சி ஆட்டம்தான் எடுபடும், அதுதான்ரசிகர்களுக்கு எனர்ஜியைக் கொடுக்கும் என்று படு கூலாக கூறுகிறார்.நீங்க ஜொன்னா ஜரி தான்..

By Staff

கொக்கி படத்தில் நாயகி சஞ்சனா ஒரு பக்கம் அசத்தி வருகிறார், இன்னொரு பக்கம்சீமா என்ற சீமைப் பசுவின் குத்தாட்டம் ரசிகர்களை கொத்துப் புரோட்டா போடும்அளவுக்கு படு குஜாலாக வந்துள்ளதாம்.

கமல்ஹாசனால் நம்மவர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டப்பட்டமலையாள நாயகன் கரண், முதல் முதலாக முழு நீள நாயகனாக நடிக்கும் படம்கொக்கி.

இதில் கரணுக்கு ஜாக்கியாக வருபவர் சஞ்சனா என்ற கொல்கத்தா குளுகுளு ரஸ்னா!

அம்மணிக்கு கிளாமர்னா அல்வா சாப்பிடுவது போலவாம். அதனால் படம் முழுக்ககிளாமர் பால்கோவாவை திகட்டத் திகட்ட கொடுத்துள்ளார்.

ரசிகர்களுக்குத் திகட்டிப் போகும் அளவுக்கு அவர் ஒருபக்கம் கிளாமர் குதூகலம்கொடுத்திருந்தாலும் அது போதாதென்று சூப்பர் குத்துப் பாட்டுக்கும் அரேன்ஜ்செய்துள்ளார்கள். அதிரடியான அந்தப் பாட்டுக்கு ஆடி அசத்தியிருப்பவர் சீமா.


ஆடியவரை விட அந்த ஆட்டத்துக்கு போடப்பட்டுள்ள பாட்டு வரிகள்தான் படுஉதாராக உள்ளது.

அ..ன்னா அயனாவரம்,

ஆ சொன்னா ஆரவாரம்

என்று ஆரம்பிக்கும் அப்பாடலில்

கட்டுக் கட்டா கொண்டா

என்னைக் கட்டிக்கிட்டுத் தூங்க


என்பது போன்ற உல்லாச வரிகளின் ஊர்வலம் பாட்டு முழுக்க பரவசத்தைஏற்படுத்துகிறதாம்.

சீமாவும் சளைக்காமல் செம டப்பா கட்டியுள்ளார். பாட்டின் அர்த்தம் புரியாமலேயேஅசத்தலாக ஆடி முடித்த சீமாவை ஒரமாக கூட்டி வந்து குந்த வைத்து பாட்டோடஅர்த்தம் புரிஞ்சுதாக்கான்னு பாவம் போல கேட்டோம்.

அதெல்லாம் நமக்கு எதுக்குப்பா, பாட்டு படு ஜாலியாக இருக்கணும்னு முன்னாடியேசொல்லிட்டாங்க. காசு வாங்கித்தானே ஆடுகிறோம்.


அதனால் நானும் எதைப் பத்தியும் கவலைப்படாம, டான்ஸ் மாஸ்டர் சொல்லிக்கொடுத்ததை அப்படியே போட்டுத் தாக்கினேன். பாட்டு படு சூப்பரா வந்திருக்கு,பார்த்துட்டு ஜொள்ளுங்க, வர்ட்டா என்று கன்னத்தை ஒரு சுண்டு சுண்டி விட்டுப்போனார் சீமா.

சீமாவுக்கு ஒரே லட்சியம்தானாம். வெறும் குத்துப் பாட்டுக்கு மட்டும் ஆடுவது,கதாநாயகி, குணச்சித்திர வேடம் என்று டைம் வேஸ்ட் பண்ணுவதில் எல்லாம்அவருக்கு நம்பிக்கை இல்லையாம்.

என்னதான் அழுது புரண்டு நடித்தாலும், கவர்ச்சி ஆட்டம்தான் எடுபடும், அதுதான்ரசிகர்களுக்கு எனர்ஜியைக் கொடுக்கும் என்று படு கூலாக கூறுகிறார்.

நீங்க ஜொன்னா ஜரி தான்..

More from Filmibeat

Read more about: seema in sanjanakarans kokki
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X