கோலி சோடா படத்துல பார்த்த சின்ன பொண்ணா நீங்க… ’சீறு’ சாந்தினி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

Recommended Video

ACTRESS CHANDHINI INTERVIEW | SEERU MOVIE | FILMIBEAT TAMIL

சென்னை: கோலி சோடா படத்தில் சின்ன பெண்ணாக நடித்திருந்த நடிகை சாந்தினி, சீறு படத்தில் முக்கிய ரோலில் நடித்து அசத்தியுள்ளார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து வெளியிட்டுள்ள திரைப்படம் சீறு.

Seeru actress Chandini exclusive interview!

விஜய்சேதுபதி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான றெக்க படத்தை இயக்கிய ரத்ன சிவா, ஜீவாவுக்கு ஒரு பக்கா மாஸ் கமர்ஷியல் படத்தை கொடுத்துள்ளார்.

இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் எனும் டோலிவுட் நடிகை நடித்துள்ளார். பேப்பர் பாய் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த ரியா சுமன், கோலிவுட்டுக்கு சீறு படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார்.

பப்பி, ஜோஷ்வா இமை போல் காக்க படங்களில் நாயகனாக நடித்துள்ள வருண் இந்த படத்தில் வியாசர்பாடி மல்லி எனும் வில்லன் ரோலில் வித்தியாசமாக மிரட்டி உள்ளார்.

Seeru actress Chandini exclusive interview!

நீண்ட இடைவேளைக்குப் பின் தமிழில் நவ்தீப் கம்பேக் கொடுத்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியாகி உள்ள சீறு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்துள்ளது.

இந்த படத்தில் மாணவியாக வித்தியாசமான ரோலில் நடித்து, கதையை தாங்கும் கதாபாத்திரத்தில் நடிகை சாந்தினி நடித்துள்ளார்.

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலி சோடா படத்தில் சின்ன பெண்ணாக நடித்த சாந்தினி, இந்த படத்தில் சற்றே வளர்ந்த பெண்ணாக நடித்து அசத்தியுள்ளார்.

இவர், நமது பிலிமி பீட்டுக்கு கொடுத்துள்ள சுவாரஸ்யமான பேட்டியை வீடியோவில் கண்டு மகிழுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X