என் வாழ்க்கையில் நடந்த இழப்பு.. காலை பிடித்து கெஞ்சினான்.. ரியாஸ் கான் மருமகள் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கானின் மகன் தான் ஷாரிக் ஹாசன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர்.ஒருசில திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. ஷாரிக் மற்றும் மரியா இருவரும் தொடர்ந்து யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளனர்.

அதில், Rednool யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், நான் மரியாவை முதன் முதலில் ஜிம்மில் தான் பார்த்தேன் பார்த்ததும், என் மனசுக்குள் ஒரு மின்னல் வெட்டியது. உடனே மரியாவை பார்த்து சிரித்தேன். ஆனால், அவர் என்னை மதிக்கவே இல்லை. அப்போது தான் என்னடா இந்த பெண்ணு நம்மை மதிக்கவே இல்லை என்று தோன்றியது அப்போது தான் கல்யாணம் செய்து கொண்டா இவளைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அடுத்து, ரெஸ்டாரண்டில் எதேச்சையாக பார்த்த போது தான் இருவரும் பேசத் தொடங்கினோம் என்றார்.

uma riyas khan shariq hassan maria haasan

ஷாரிக் ஹாசன்: இதைத்தொடர்ந்து பேசிய மரியா, ஷாரிக் எல்லோரிடமும் பேசுவது போலத்தான் என்னிடம் பேசுகிறார் என்று நினைத்தேன். அப்போது, மனசு ஒரு மாதிரி இருக்கு ட்ரிப் போக போகிறேன் என்று சொன்னதும், நானும் வரேன் என்று காலை பிடித்து கெஞ்சாத குறையாக கெஞ்சினார். இதையடுத்து இருவரும் சேர்ந்து ட்ரிப் போனோம் அந்த ட்ரிப் ரொம்ப வித்தியாசமாக இருந்தது. ஷாரிக் அப்போது தான் என்னை திருமணம் செய் கொள்வதாக சொன்னார். ஆனால், ஷாரிக்கைவிட பெரியவள், ஒரு குழந்தைவேற இருப்பதால் பயந்தேன்.

கெஞ்சினார்: ஆனால், அந்த நேரத்தில் தான் நெருங்கிய ஒருவர் இறந்தார். அது என்னை மிகவும் பாதித்தது. அந்த கஷ்டத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. அப்போது தான் ஷாரிக் என்கூடவே இருந்து என்னை கவனித்துகொண்டார். அந்த நேரத்தில் தான், ஷாரிக் தான் என் லைப் பாட்னர் என முடிவு செய்து அவரிடம் ஐ லவ் யூ சொல்லி என்கூடவே இருந்துவிடு என்று சொன்னேன். ஷாரிக்கை அனைவருக்கும் விளையாட்டு பையனாகத்தான் தெரியும் ஆனால், உண்மையில் ஷாரிக் மிகவும் பொறுப்பானவர். இதுவரை நான் எது சொன்னாலும் நோ சொன்னதே இல்லை. எல்லாத்துக்கும் ஓகே ஒகே என்று தான் சொல்லுவார். ஷாரிக் என் வாழ்க்கையில் வந்ததை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன் என்று அந்த பேட்டியில் மரியா பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X