twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மும்தாஜ் அம்மா ஷர்மிலி! முன்னாள் கவர்ச்சி பிரமிடு ஷர்மிலி இப்போதெல்லாம் ரொம்ப தத்துவார்த்தமாகபேசுகிறார்.குரூப் டான்ஸராக ஆரம்பத்தில் குலுக்காட்டம் போட்டவர் ஷர்மிலி. அப்படியேகவுண்டமணியின் கடைக்கண் பார்வையில் சிக்கிய அவர், மணியின் நிரந்தஜோடியாக மாறினார்.தொடர்ந்து கவுண்டமணியுடன் பல படங்களில் காமெடி செய்து வந்த ஷர்மிலியைகைவிட்டார் மணி. இதையடுத்து முழு நேர கிளாமருக்கு மாறினார் ஷர்மிலி.தனியாக சில படங்களில் குலுக்கல் ஆட்டம் போட்டவர், குட்டி குட்டி ரோல்களில்நடித்து வந்தார். உடம்பு அவரது கட்டுப்பாட்டை மீறி கண்ணாபின்னாவென்றுபெருத்து கிளாமர் கூடியதால், மலையாளத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தஷகீலாவுக்குப் போட்டியாக மலையாளத்தில் அரங்கேற்றம் செய்தார்.ஷகீலா அளவுக்கு உடம்பு இருந்தாலும், ஷகீலாவின் மதமத கவர்ச்சிக்கு பக்கத்தில்கூட நெருங்க முடியாததால், ஷர்மிலிக்கு அதிக அளவு நடிப்பைக் காட்டும் வாய்ப்புவரவில்லை.இதனால் மீண்டும் தமிழ் சினிமாவுக்கேத் திரும்பி வந்தார். இப்போது மும்தாஜின்அம்மாவாக வீராசாமி படத்தில் நடித்து வருகிறார்.அம்மாவாக நடித்தாலும் ஷர்மிலி தனது டிரேட் மார்க் கவர்ச்சியை அள்ளிஇறைத்துள்ளாராம். மும்தாஜுக்கு இந்தப் படத்தில் பெயர் என்ன தெரியுமா? சால்ட்கொட்டாய் சரசு!.மதர் ஷர்மிலியை ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்டு ஓரங்கட்டி உட்கார வைத்துகடலையைப் போட்டோம். என்ன அம்மா வேஷத்துக்கு வந்துட்டீங்க? என்றுகேட்டால்,அம்மான்னா உங்களுக்கு சும்மாவா? அதிலும் கஷ்டப்பட்டுத்தாம்பா நடிக்கனும். இந்தகேரக்டர் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனாலதான் ஒத்துக் கொண்டேன்.உங்களுக்குப் பிடித்த கிளாமர் நடிகை யார் ஷர்மிலி என்று கேட்டால், எனக்குஎப்பவுமே சில்க் ஸ்மிதாதன் பிடிக்கும். அவரோட கிளாமர், ஸ்டிரக்சர் எல்லாமேஇப்போது யாரிடமும் இல்லை. அவர் சீக்கிரமே செத்துப் போனது ரொம்பஅதிர்ச்சியான விஷயம். இன்னும் கூட அவரை நினைத்தால் எனக்குப புல்லரிக்கிறது.இப்பெல்லாம் நிறைய நடிகைகள் தற்கொலை முடிவை ரொம்ப சாதாரணமாகஎடுக்கிறாங்க. அதைக் கோழைத்தனம்னு சொல்ல முடியாது. காரணம், சாவதற்குக் கூடதைரியம், துணிச்சல் வேண்டும். ஆனால் அந்தத் துணிச்சலை வாழ்வதில் காட்டஅவர்கள் மறந்து விடுகிறார்கள்.அந்த ஒரு நிமிடத்தில்தான் வாழ்க்கையே தடம் மாறிப் போய் விடுகிறது. இந்தஉலகத்தில் பிறந்து விட்டால் சாவு நம்மைத் தேடி வரும் வரை வாழ்ந்துதானேஆகணும்?அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது தவறு. வாழ்ந்துதான் பார்ப்போமே.இதெல்லாம் இந்தக் கால இளம் நடிகைகளுக்குப் புரிய மாட்டேன் என்கிறது எனஓவராக சோக டிராக்கிற்கு மாறிய ஷர்மிலியை இயல்பான நிலைக்குக் கொண்டுவருவதற்காக,வீராசாமியில் உங்க கவர்ச்சி பேசப்படுமா, மும்தாஜ் பேசப்படுவாரா என்றுகேள்வியை மாற்றிப் போட்டோம். ரெண்டுமே தப்பு. இரண்டு பேருடைய கவர்ச்சியும்பேசப்படும் என்று செல்லமாக தாடையைத் தடவிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

    By Staff
    |

    முன்னாள் கவர்ச்சி பிரமிடு ஷர்மிலி இப்போதெல்லாம் ரொம்ப தத்துவார்த்தமாகபேசுகிறார்.

    குரூப் டான்ஸராக ஆரம்பத்தில் குலுக்காட்டம் போட்டவர் ஷர்மிலி. அப்படியேகவுண்டமணியின் கடைக்கண் பார்வையில் சிக்கிய அவர், மணியின் நிரந்தஜோடியாக மாறினார்.

    தொடர்ந்து கவுண்டமணியுடன் பல படங்களில் காமெடி செய்து வந்த ஷர்மிலியைகைவிட்டார் மணி. இதையடுத்து முழு நேர கிளாமருக்கு மாறினார் ஷர்மிலி.

    தனியாக சில படங்களில் குலுக்கல் ஆட்டம் போட்டவர், குட்டி குட்டி ரோல்களில்நடித்து வந்தார். உடம்பு அவரது கட்டுப்பாட்டை மீறி கண்ணாபின்னாவென்றுபெருத்து கிளாமர் கூடியதால், மலையாளத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தஷகீலாவுக்குப் போட்டியாக மலையாளத்தில் அரங்கேற்றம் செய்தார்.

    ஷகீலா அளவுக்கு உடம்பு இருந்தாலும், ஷகீலாவின் மதமத கவர்ச்சிக்கு பக்கத்தில்கூட நெருங்க முடியாததால், ஷர்மிலிக்கு அதிக அளவு நடிப்பைக் காட்டும் வாய்ப்புவரவில்லை.


    இதனால் மீண்டும் தமிழ் சினிமாவுக்கேத் திரும்பி வந்தார். இப்போது மும்தாஜின்அம்மாவாக வீராசாமி படத்தில் நடித்து வருகிறார்.

    அம்மாவாக நடித்தாலும் ஷர்மிலி தனது டிரேட் மார்க் கவர்ச்சியை அள்ளிஇறைத்துள்ளாராம். மும்தாஜுக்கு இந்தப் படத்தில் பெயர் என்ன தெரியுமா? சால்ட்கொட்டாய் சரசு!.

    மதர் ஷர்மிலியை ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்டு ஓரங்கட்டி உட்கார வைத்துகடலையைப் போட்டோம். என்ன அம்மா வேஷத்துக்கு வந்துட்டீங்க? என்றுகேட்டால்,

    அம்மான்னா உங்களுக்கு சும்மாவா? அதிலும் கஷ்டப்பட்டுத்தாம்பா நடிக்கனும். இந்தகேரக்டர் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனாலதான் ஒத்துக் கொண்டேன்.

    உங்களுக்குப் பிடித்த கிளாமர் நடிகை யார் ஷர்மிலி என்று கேட்டால், எனக்குஎப்பவுமே சில்க் ஸ்மிதாதன் பிடிக்கும். அவரோட கிளாமர், ஸ்டிரக்சர் எல்லாமேஇப்போது யாரிடமும் இல்லை. அவர் சீக்கிரமே செத்துப் போனது ரொம்பஅதிர்ச்சியான விஷயம். இன்னும் கூட அவரை நினைத்தால் எனக்குப புல்லரிக்கிறது.


    இப்பெல்லாம் நிறைய நடிகைகள் தற்கொலை முடிவை ரொம்ப சாதாரணமாகஎடுக்கிறாங்க. அதைக் கோழைத்தனம்னு சொல்ல முடியாது. காரணம், சாவதற்குக் கூடதைரியம், துணிச்சல் வேண்டும். ஆனால் அந்தத் துணிச்சலை வாழ்வதில் காட்டஅவர்கள் மறந்து விடுகிறார்கள்.

    அந்த ஒரு நிமிடத்தில்தான் வாழ்க்கையே தடம் மாறிப் போய் விடுகிறது. இந்தஉலகத்தில் பிறந்து விட்டால் சாவு நம்மைத் தேடி வரும் வரை வாழ்ந்துதானேஆகணும்?

    அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது தவறு. வாழ்ந்துதான் பார்ப்போமே.

    இதெல்லாம் இந்தக் கால இளம் நடிகைகளுக்குப் புரிய மாட்டேன் என்கிறது எனஓவராக சோக டிராக்கிற்கு மாறிய ஷர்மிலியை இயல்பான நிலைக்குக் கொண்டுவருவதற்காக,

    வீராசாமியில் உங்க கவர்ச்சி பேசப்படுமா, மும்தாஜ் பேசப்படுவாரா என்றுகேள்வியை மாற்றிப் போட்டோம். ரெண்டுமே தப்பு. இரண்டு பேருடைய கவர்ச்சியும்பேசப்படும் என்று செல்லமாக தாடையைத் தடவிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X