அவர் வேற லெவல்.. இவர் தான் ஆதித்ய வர்மாவுக்கு அண்ணனா நடிச்சவரு.. நடிகர் அஸ்வின் பேட்டி!
சென்னை: ஆதித்ய வர்மா படத்தில் துருவ் விக்ரமின் அண்ணனாக நடித்த நடிகர் அஸ்வினின் சிறப்பு பேட்டி வெளியாகி உள்ளது.
Recommended Video
குறும்படங்களில் பிசியாக நடித்து வரும் அஸ்வின், பல விளம்பர படங்களிலும் மாடலாக நடித்து வருகிறார்.

நடிகர் ரியோ ராஜ், நக்ஷத்ராவுடன் இவர் இணைந்து நடித்த காதல் ஒன்று கண்டேன் குறும்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
துருவ் விக்ரமின் அறிமுக படமான ஆதித்ய வர்மா படத்தில், அண்ணன் சித்தார்த் வர்மா கதாபாத்திரத்தில் அஸ்வின் நடித்து அசத்தியிருப்பார்.
மாடலாகவும், சினிமா நடிகராகவும் தனது வண்டி கோலிவுட்டில் எப்படி ஓடுகிறது என்பது குறித்து மிகவும் சுவாரஸ்யமாகவும், கலகலப்பாகவும் அஸ்வின் பேட்டி கொடுத்துள்ளார்.
மேலும், துருவ் விக்ரமுடன் ஆதித்ய வர்மா படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய, அஸ்வின், அவர் வேற லெவல், நடிப்பு மட்டுமல்ல, பாட்டு பாடுவது, டான்ஸ் ஆடுவது மற்றும் இயக்கத்திலும் ஆர்வம் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
குறும்படங்களில் காதல் மன்னனாக சுற்றி வரும் அஸ்வினின் பேட்டியை காண வீடியோ லிங்கை க்ளிக் செய்யுங்க..


Click it and Unblock the Notifications











