»   »  நான் வில்லி அல்ல: ஷ்ரேயா வில்லி வேடங்களில் நான் நிச்சயம் நடிக்க மாட்டேன். நடிப்புக்குத் தீனி போடும்வேடங்களில் மட்டுமே தொடர்ந்து நடிப்பேன் என திமிரு ஈஸ்வரி புகழ் ஷ்ரேயாரெட்டி கூறியுள்ளார்.எஸ்.எஸ்.மியூசிக்கிள் குட்டைப் பாவாடை, குறைந்தபட்ச கச்சை என குளுகுளுவெனவந்து (அதுவும் ராத்திரி பத்து மணிக்கு) இளைய உள்ளங்களை இம்சித்து வந்தஷ்ரேயா ரெட்டி, திமிரு படத்தில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் பாவாடை, தாவணியில்வந்து மிரட்டலான நடிப்பைத் தந்து ஆச்சரியப்படுத்தினார்.ஈஸ்வரி கேரக்டருக்குக் கிடைத்துள்ள வரவேற்பால் ஷ்ரேயா நெகிழ்ந்து போய்க்காணப்படுகிறார். இந்தக் கேரக்டருக்கு இப்படி ஒரு வரவேற்பா என்றுஆச்சரியப்படுகிறார்.நான் படித்தது என்னவோ எத்திராஜ் கல்லூரி தான் என்றாலும் எனக்கு தமிழே சரியாபேசத் தெரியாது. என்னிடம் இயக்குனர் தருண்கோபி வந்து ஈஸ்வரி கேரக்டரைவிளக்கிய, மதுரை தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்று சொன்னபோதுஅய்யோசாமி,முடியவேமுடியாது என்று மறுத்து விட்டேன்.ஆனால் கோபி விடவில்லை. விஷால் (அவரும் ரெட்டிதான்) மூலமாக என்னைஅணுகினார். விஷால் என்னிடம் கதையை நிதானமாக விளக்கி (தெலுங்குலவிளக்கியிருப்பாரு) நிச்சயமாக உங்களால் முடியும் என்று கூறிய பிறகு தான் நடிக்கஒப்புக் கொண்டேன்.அதன் பின்னர் எப்படிப் பேச வேண்டும் என்று மதுரை ஸ்லாங் தமிழை எனக்குசொல்லித் தந்தார் தருண் கோபி (இவர் மதுரைக்காரு)இப்படித்தான் நான் ஈஸ்வரி ஆனேன். ஹைடெக் பெண்ணாக திரிந்த நான் பாவாடைதாவணியில் மதுரை பாஷையில பேசி நடித்து பாராட்டைப் பெற்றுள்ளேன் என்றால்அதற்கு தருண்கோபியும், விஷாலும்தான் காரணம் என்கிறார் ஈஸ்வரி.6 அடி உயரத்தில் குதிரை மாதிரி காணப்படும் ஷ்ரேயாவுக்கு சவால்னா ரொம்பப்பிடிக்குமாம்.ஷ்ரேயாவின் அப்பா பரத் ரெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர். அதனால்தானோஎன்னவே ஷ்ரேயா கல்லூரியில் படிக்கும்போதே நல்ல விளையாட்டுவீராங்கணையாக இருந்துள்ளார்.ஆனால் அப்படியே டிராக் மாறி வி.ஜே. ஆகிவிட்டார். இப்போது நடிகையாகவும்மாறி விட்டார். திமிரு அவருக்கு முதல்படம்அல்ல. தாய் மொழியான தெலுங்கில்ஏற்கனவே அப்புடு அப்புடு (எப்புடு?) என்ற படத்தில் தலைகாட்டியுள்ளார் ஷ்ரேயா.அப்புறம் மலையாளத்தில் பிளாக் என்ற படத்தில் மம்முட்டியுடன் நடித்தார். விடுவாராசுரேஷ் கோபி?. அவருடனும் பரத்சந்திரன் ஐ.பி.எஸ். என்ற படத்திலும் நடித்தார்.ஆனால் இந்தப் படங்கள் எல்லாம் கொடுக்காத வெற்றியையும், புகழையும் திமிருஷ்ரேயாவுக்குக் கொடுத்துள்ளது (அதான்னே தமிழு!).இப்போதுஷ்ரேயாவை நோக்கி ஏராளமான தமிழ்ப் படவாய்ப்புகள் வருகிறதாம்.ஆனால் எல்லாமே வில்லி டைப் ரோல்களாக (இதுதான் தமிழ் சினிமா..)இருக்கிறதாம். இதனால் அப்செட் ஆகியுள்ளார் ஷ்ரேயா.நான் வித்தியாசமான ரோல்களில் மட்டும் தான் நடிப்பேன். வில்லியாக நடிக்கமாட்டேன். இப்போது வெயில் என்ற படத்தில் படுவித்தியாசமான ரோலில்நடிக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் விதவிதமாக நடித்தால் தான் நமது நடிப்புத்திறமையை வெளிப்படுத்த முடியும் என்கிறார் ஷ்ரேயா.

நான் வில்லி அல்ல: ஷ்ரேயா வில்லி வேடங்களில் நான் நிச்சயம் நடிக்க மாட்டேன். நடிப்புக்குத் தீனி போடும்வேடங்களில் மட்டுமே தொடர்ந்து நடிப்பேன் என திமிரு ஈஸ்வரி புகழ் ஷ்ரேயாரெட்டி கூறியுள்ளார்.எஸ்.எஸ்.மியூசிக்கிள் குட்டைப் பாவாடை, குறைந்தபட்ச கச்சை என குளுகுளுவெனவந்து (அதுவும் ராத்திரி பத்து மணிக்கு) இளைய உள்ளங்களை இம்சித்து வந்தஷ்ரேயா ரெட்டி, திமிரு படத்தில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் பாவாடை, தாவணியில்வந்து மிரட்டலான நடிப்பைத் தந்து ஆச்சரியப்படுத்தினார்.ஈஸ்வரி கேரக்டருக்குக் கிடைத்துள்ள வரவேற்பால் ஷ்ரேயா நெகிழ்ந்து போய்க்காணப்படுகிறார். இந்தக் கேரக்டருக்கு இப்படி ஒரு வரவேற்பா என்றுஆச்சரியப்படுகிறார்.நான் படித்தது என்னவோ எத்திராஜ் கல்லூரி தான் என்றாலும் எனக்கு தமிழே சரியாபேசத் தெரியாது. என்னிடம் இயக்குனர் தருண்கோபி வந்து ஈஸ்வரி கேரக்டரைவிளக்கிய, மதுரை தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்று சொன்னபோதுஅய்யோசாமி,முடியவேமுடியாது என்று மறுத்து விட்டேன்.ஆனால் கோபி விடவில்லை. விஷால் (அவரும் ரெட்டிதான்) மூலமாக என்னைஅணுகினார். விஷால் என்னிடம் கதையை நிதானமாக விளக்கி (தெலுங்குலவிளக்கியிருப்பாரு) நிச்சயமாக உங்களால் முடியும் என்று கூறிய பிறகு தான் நடிக்கஒப்புக் கொண்டேன்.அதன் பின்னர் எப்படிப் பேச வேண்டும் என்று மதுரை ஸ்லாங் தமிழை எனக்குசொல்லித் தந்தார் தருண் கோபி (இவர் மதுரைக்காரு)இப்படித்தான் நான் ஈஸ்வரி ஆனேன். ஹைடெக் பெண்ணாக திரிந்த நான் பாவாடைதாவணியில் மதுரை பாஷையில பேசி நடித்து பாராட்டைப் பெற்றுள்ளேன் என்றால்அதற்கு தருண்கோபியும், விஷாலும்தான் காரணம் என்கிறார் ஈஸ்வரி.6 அடி உயரத்தில் குதிரை மாதிரி காணப்படும் ஷ்ரேயாவுக்கு சவால்னா ரொம்பப்பிடிக்குமாம்.ஷ்ரேயாவின் அப்பா பரத் ரெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர். அதனால்தானோஎன்னவே ஷ்ரேயா கல்லூரியில் படிக்கும்போதே நல்ல விளையாட்டுவீராங்கணையாக இருந்துள்ளார்.ஆனால் அப்படியே டிராக் மாறி வி.ஜே. ஆகிவிட்டார். இப்போது நடிகையாகவும்மாறி விட்டார். திமிரு அவருக்கு முதல்படம்அல்ல. தாய் மொழியான தெலுங்கில்ஏற்கனவே அப்புடு அப்புடு (எப்புடு?) என்ற படத்தில் தலைகாட்டியுள்ளார் ஷ்ரேயா.அப்புறம் மலையாளத்தில் பிளாக் என்ற படத்தில் மம்முட்டியுடன் நடித்தார். விடுவாராசுரேஷ் கோபி?. அவருடனும் பரத்சந்திரன் ஐ.பி.எஸ். என்ற படத்திலும் நடித்தார்.ஆனால் இந்தப் படங்கள் எல்லாம் கொடுக்காத வெற்றியையும், புகழையும் திமிருஷ்ரேயாவுக்குக் கொடுத்துள்ளது (அதான்னே தமிழு!).இப்போதுஷ்ரேயாவை நோக்கி ஏராளமான தமிழ்ப் படவாய்ப்புகள் வருகிறதாம்.ஆனால் எல்லாமே வில்லி டைப் ரோல்களாக (இதுதான் தமிழ் சினிமா..)இருக்கிறதாம். இதனால் அப்செட் ஆகியுள்ளார் ஷ்ரேயா.நான் வித்தியாசமான ரோல்களில் மட்டும் தான் நடிப்பேன். வில்லியாக நடிக்கமாட்டேன். இப்போது வெயில் என்ற படத்தில் படுவித்தியாசமான ரோலில்நடிக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் விதவிதமாக நடித்தால் தான் நமது நடிப்புத்திறமையை வெளிப்படுத்த முடியும் என்கிறார் ஷ்ரேயா.

Posted By:
Subscribe to Oneindia Tamil
வில்லி வேடங்களில் நான் நிச்சயம் நடிக்க மாட்டேன். நடிப்புக்குத் தீனி போடும்வேடங்களில் மட்டுமே தொடர்ந்து நடிப்பேன் என திமிரு ஈஸ்வரி புகழ் ஷ்ரேயாரெட்டி கூறியுள்ளார்.

எஸ்.எஸ்.மியூசிக்கிள் குட்டைப் பாவாடை, குறைந்தபட்ச கச்சை என குளுகுளுவெனவந்து (அதுவும் ராத்திரி பத்து மணிக்கு) இளைய உள்ளங்களை இம்சித்து வந்தஷ்ரேயா ரெட்டி, திமிரு படத்தில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் பாவாடை, தாவணியில்வந்து மிரட்டலான நடிப்பைத் தந்து ஆச்சரியப்படுத்தினார்.

ஈஸ்வரி கேரக்டருக்குக் கிடைத்துள்ள வரவேற்பால் ஷ்ரேயா நெகிழ்ந்து போய்க்காணப்படுகிறார். இந்தக் கேரக்டருக்கு இப்படி ஒரு வரவேற்பா என்றுஆச்சரியப்படுகிறார்.

நான் படித்தது என்னவோ எத்திராஜ் கல்லூரி தான் என்றாலும் எனக்கு தமிழே சரியாபேசத் தெரியாது. என்னிடம் இயக்குனர் தருண்கோபி வந்து ஈஸ்வரி கேரக்டரைவிளக்கிய, மதுரை தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்று சொன்னபோதுஅய்யோசாமி,முடியவேமுடியாது என்று மறுத்து விட்டேன்.

ஆனால் கோபி விடவில்லை. விஷால் (அவரும் ரெட்டிதான்) மூலமாக என்னைஅணுகினார். விஷால் என்னிடம் கதையை நிதானமாக விளக்கி (தெலுங்குலவிளக்கியிருப்பாரு) நிச்சயமாக உங்களால் முடியும் என்று கூறிய பிறகு தான் நடிக்கஒப்புக் கொண்டேன்.

அதன் பின்னர் எப்படிப் பேச வேண்டும் என்று மதுரை ஸ்லாங் தமிழை எனக்குசொல்லித் தந்தார் தருண் கோபி (இவர் மதுரைக்காரு)

இப்படித்தான் நான் ஈஸ்வரி ஆனேன். ஹைடெக் பெண்ணாக திரிந்த நான் பாவாடைதாவணியில் மதுரை பாஷையில பேசி நடித்து பாராட்டைப் பெற்றுள்ளேன் என்றால்அதற்கு தருண்கோபியும், விஷாலும்தான் காரணம் என்கிறார் ஈஸ்வரி.

6 அடி உயரத்தில் குதிரை மாதிரி காணப்படும் ஷ்ரேயாவுக்கு சவால்னா ரொம்பப்பிடிக்குமாம்.

ஷ்ரேயாவின் அப்பா பரத் ரெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர். அதனால்தானோஎன்னவே ஷ்ரேயா கல்லூரியில் படிக்கும்போதே நல்ல விளையாட்டுவீராங்கணையாக இருந்துள்ளார்.

ஆனால் அப்படியே டிராக் மாறி வி.ஜே. ஆகிவிட்டார். இப்போது நடிகையாகவும்மாறி விட்டார். திமிரு அவருக்கு முதல்படம்அல்ல. தாய் மொழியான தெலுங்கில்ஏற்கனவே அப்புடு அப்புடு (எப்புடு?) என்ற படத்தில் தலைகாட்டியுள்ளார் ஷ்ரேயா.

அப்புறம் மலையாளத்தில் பிளாக் என்ற படத்தில் மம்முட்டியுடன் நடித்தார். விடுவாராசுரேஷ் கோபி?. அவருடனும் பரத்சந்திரன் ஐ.பி.எஸ். என்ற படத்திலும் நடித்தார்.

ஆனால் இந்தப் படங்கள் எல்லாம் கொடுக்காத வெற்றியையும், புகழையும் திமிருஷ்ரேயாவுக்குக் கொடுத்துள்ளது (அதான்னே தமிழு!).

இப்போதுஷ்ரேயாவை நோக்கி ஏராளமான தமிழ்ப் படவாய்ப்புகள் வருகிறதாம்.ஆனால் எல்லாமே வில்லி டைப் ரோல்களாக (இதுதான் தமிழ் சினிமா..)இருக்கிறதாம். இதனால் அப்செட் ஆகியுள்ளார் ஷ்ரேயா.

நான் வித்தியாசமான ரோல்களில் மட்டும் தான் நடிப்பேன். வில்லியாக நடிக்கமாட்டேன். இப்போது வெயில் என்ற படத்தில் படுவித்தியாசமான ரோலில்நடிக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் விதவிதமாக நடித்தால் தான் நமது நடிப்புத்திறமையை வெளிப்படுத்த முடியும் என்கிறார் ஷ்ரேயா.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more