தளபதி விஜய் அப்படியே இருக்காரு.. கொஞ்சம் கூட மாறவே இல்லை.. சிம்ரன் பேட்டி!

சென்னை: ஒன்ஸ்மோர் படத்தில் தொடங்கி, தளபதி விஜய்யின் ஃபேவரைட் ஜோடியான சிம்ரன், மாஸ்டர் ஆடியோ லாஞ்ச் வரை தளபதியுடன் நல்ல நட்பை மெயின்டெயின் பண்ணி வருகிறார்.

Recommended Video

தளபதி மாறவே இல்ல | ACTRESS SIMRAN EXPLAIN MASTER VIJAY | V-CONNECT | FILMIBEAT TAMIL

சீமராஜா, பேட்ட படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட் சினிமாவுக்கு ஒன்ஸ்மோர் வந்துள்ள நடிகை சிம்ரன், சமீபத்தில் நடைபெற்ற தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, சிறப்பு டான்ஸையும் ஆடி அசத்தி இருந்தார்.

Simran talks about Vijay in a special interview!

சிம்ரன் நடனத்தை பார்த்து, சந்தோஷப்பட்ட நடிகர் விஜய், அவர் பேசும் போது, சிம்ரனுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். அவர் எல்லாம் வந்து இப்போ ஆட வேண்டும் என்ற அவசியமே இல்லை. எனக்காக வந்து ஆடியதற்கு ரொம்ப நன்றி என்றார்.

இந்நிலையில், நடிகை சிம்ரன் நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில், நடிகர் விஜய் குறித்தும், அவருடன் நடித்த அனுபவங்கள் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களைபகிர்ந்துள்ளார்.

ஒன்ஸ்மோர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, யூத் என பல படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த அனுபவங்களையும், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடனம் ஆடியது குறித்தும், நடிகர் விஜய்யின் கேரக்டர், பற்றி விளாவரியாக சிம்ரன் பேசியுள்ள வீடியோவை காண லிங்க்கை கிளிக் பண்ணுங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X