பாடகியாக இருந்து நடிகையான மாளவிகா.. சர்ப்ரைஸ் பேட்டி.. என்ன சொல்லி இருக்கிறார்!

சென்னை : பாடகியாக இருந்து நடிகையான மாளவிகா சுந்தர் பிலிம் பிட் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி ப்ரோமோ.

Recommended Video

SINGER MAALAVIKA SUNDAR INTERVIEW PROMO | V-CONNECT | FILMIBEAT TAMIL

வரலட்சுமி சரத்குமார், கஸ்தூரி, ரமேஷ் திலக் போன்ற பலர் நடித்து மனோஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் "வெல்வெட் நகரம்" இப்படம் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர். ஒரு சமூக அக்கறையுள்ள படத்தை இயக்கி இயக்குனர் அசத்தியுள்ளார். தற்போது இந்த படம் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Singer Maalavika interview promo

இதில் பலரது கதாபாத்திரங்கள் பேசப்பட்டது வரலட்சுமி சரத்குமார் மற்றும் கஸ்தூரி ஆகியோரின் நடிப்பு பாராட்டுக்குரியது. இசை தான் படத்தின் ஓட்டத்தை தாங்கி பிடித்துள்ளது, மேலும் ஒளிப்பதிவு படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது.

கர்நாடக சங்கீதம், திரைப்பட பின்னணி பாடல்கள் என்று இருந்த மாளவிகா சுந்தர் தற்போது நடிகையாக புது அவதாரம் எடுத்துள்ளார். வெல்வெட் நகரம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இவர் நமது பிலிமி பிட் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியின் புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.

இவர் நமது பிலிமி பிட் சேனலுக்கு அவர் பாடகியாக இருத்து பல பேட்டியில் பேசியுள்ளார். தற்போது முதல் முறை நடிகையாக மாறியுள்ளார். அதில் நடித்த அனுபவம் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த தகவல்களை பகிர்ந்துள்ளார். மேலும் புரொமோவில் அவர் சர்ப்ரைஸ் ஆக ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார் அதனை என்ன என்று லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X