ஸ்ரீதேவிகாவின் தேடல் ஸ்ரீதேவிகா இப்போது கன்னடத்தில் பிசி. இருந்தாலும் தமிழில் படங்களில் நடிக்க கடும் பிரயத்தனம் செய்துவருகிறார்.ராமகிருஷ்ணா படம் மூலம் தமிழுக்கு வந்தவர் ஸ்ரீதேவிகா. நல்ல வளர்ச்சி, அருமையான எழுச்சி,செழுமையான அழகு என பக்காவாக இருந்தும் கூட, பக்கவாதம் வந்தது போல முடங்கிப் போனதுஸ்ரீதேவிகாவின் தமிழ்ப் பட வாய்ப்புகள்.இதனால் அப்படியே கன்னடத்திற்கு இடம் பெயர்ந்தார். இப்போது அங்கு படு பிசியாக பல படங்களில் கச்சைகட்டிக் கொண்டிருக்கிறார். பெங்களூர் பக்கமாக போன போது, யக்கா, யக்கா, என்னக்கா தமிழ் பக்கமேகாணோம் என்று தேவிகாவிடம் கேட்டோம்.நடிக்க மாட்டேன் என்றெல்லாம் இல்லை. தமிழ் படத்தில் அறிமுகமானாலும் இப்போது கன்னடத்தில் பிசியாகஇருக்கிறேன். சந்தா, செனக்செனா, நீலகண்டா படங்களில் நடித்து வருகிறேன். இந்தப் படங்களுக்குத்தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்திருப்பதால் தமிழ்பட வாய்ப்புகளை இழந்தேன். மீண்டும் தமிழ்படத்தில் நடிக்கநல்ல கதை தேடிக் கொண்டிருக்கிறேன்.கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களை எதிர்பார்க்கிறேன். தமிழில் இப்போது நல்ல படங்கள் பலவந்து கொண்டிருக்கின்றன. அதில் நான் இல்லையே என்று ஏக்கமாகவும் உள்ளேன்.நல்ல கதையை, நல்ல கேரக்டரைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் கிடைக்கும், கிடைத்தால் கண்டிப்பாகநடிப்பேன் என்று நமக்கு ஆறுதல் கூறினார் தேவிகா.மலையாளத்தையும் தேவி விடவில்லை. அது தான் அவரது தாய் மொழி. அங்கு கலாபவன்மணியுடன் நடித்துவெளிவந்துள்ள ரெட்சல்யூட் என்ற படத்தில் தேவிகாவுக்கு நல்ல பாராட்டாம்.நல்ல நடிப்பை வெளிப்படுத்தும் வகையிலான படங்களில் மட்டுமே நடிப்பேன். அத்தகயை படங்களுக்காககாத்திருக்கவும் தயார் என்கிறார் தேவிகா.நாங்களும் உங்களுக்காக காத்திருக்க ரெடிதானுங்க...
ராமகிருஷ்ணா படம் மூலம் தமிழுக்கு வந்தவர் ஸ்ரீதேவிகா. நல்ல வளர்ச்சி, அருமையான எழுச்சி,செழுமையான அழகு என பக்காவாக இருந்தும் கூட, பக்கவாதம் வந்தது போல முடங்கிப் போனதுஸ்ரீதேவிகாவின் தமிழ்ப் பட வாய்ப்புகள்.
இதனால் அப்படியே கன்னடத்திற்கு இடம் பெயர்ந்தார். இப்போது அங்கு படு பிசியாக பல படங்களில் கச்சைகட்டிக் கொண்டிருக்கிறார். பெங்களூர் பக்கமாக போன போது, யக்கா, யக்கா, என்னக்கா தமிழ் பக்கமேகாணோம் என்று தேவிகாவிடம் கேட்டோம்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களை எதிர்பார்க்கிறேன். தமிழில் இப்போது நல்ல படங்கள் பலவந்து கொண்டிருக்கின்றன. அதில் நான் இல்லையே என்று ஏக்கமாகவும் உள்ளேன்.
மலையாளத்தையும் தேவி விடவில்லை. அது தான் அவரது தாய் மொழி. அங்கு கலாபவன்மணியுடன் நடித்துவெளிவந்துள்ள ரெட்சல்யூட் என்ற படத்தில் தேவிகாவுக்கு நல்ல பாராட்டாம்.
நாங்களும் உங்களுக்காக காத்திருக்க ரெடிதானுங்க...


Click it and Unblock the Notifications











