சுபா பிஞ்சா? தமிழில் அறிமுகம், ஆனால் கன்னடத்தில் பிரபலம். இருந்தாலும் தமிழ் மீதுதான் கண்.கன்னடத்தில் வந்த வாய்ப்புகள் அத்தனையையும் வேண்டாம் என்று சொல்லிவருகிறார் சுபா புஞ்சா.அவரது முடிவு வினோதமாகத் தெரிந்தாலும், அதற்கு அவர் சொல்லும் காரணங்கள்வித்தியாசமானவை.அசப்பில் முரட்டுக்காளை ரதி அக்னிஹோத்ரி போல இருப்பார் சுபா புஞ்சா. அந்தஅக்கா உங்களுக்கு சொந்தமாக்கா என்று கேட்டால், இல்லீங்கண்ணா என்று சிரித்தபடிமறுப்பார். அட்டகாசமான மாடல் கட்டையான சுபாவுக்கு தமிழில்தான் முதல் வாய்ப்பு. மச்சிஅவரது முதல் படமாக இருந்தாலும் கூட, பிரேக் கொடுத்தது கன்னடத்தில் வெளியானதியான் என்ற படம்தான்.மச்சி, சுபாவை கவிழ்த்து விட்டதால், தொடர்ந்து தமிழ்ப் பட வாய்ப்புகள் வரவில்லை.ஆனால் தியான் கொடுத்த வெற்றியால் ஏகப்பட்ட கன்னடப் படங்கள் சுபாவைத் தேடிஓடி வந்தன.ஆனால் அம்மணி அவற்றை ஏற்க விரும்பவில்லையாம். எனக்கு தமிழ்,மலையாளம்தான் முக்கியம். தமிழில் நல்ல புகழும், சம்பளமும் கிடைக்கும்,மலையாளத்தில் நல்ல ரோல்கள் கிடைக்கும். எனவேதான் இந்த இரண்டு மொழிப்படங்களில் நடிக்கவே முன்னுரிமை தருகிறேன் என்று காரணம் கூறுகிறார் சுபா. சுபா இப்போது சண்முகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கிளாமரில் புகுந்துவிளையாடி வரும் சுபா கையில் மேலும் ஒரு தமிழ்ப் படம் உள்ளது. தொடர்ந்துதமிழில் அதிக பட வாய்ப்புகளை ஈர்க்க தீவிரமாக முயன்று வருவதாகக் கூறுகிறார்சுபா.கிளாமர் காட்டுவதில் எனக்கு ஆட்சேபனையே இல்லை. முத்தம் கொடுக்காமல், அத்துமீறாமல் (அப்படீன்னா???) காதலிக்க முடியாது. நிஜத்தில் இதுதான் உண்மையானநிலவரம். அப்படி இருக்கையில், சினிமாவிலும் அந்த உண்மையைக் காட்டினால்தப்பா? என்று தப்பில்லாமல் பேசும் சுபா,காதல் இல்லாமல் சினிமாவா? கிளாமர் இல்லாத காதலா என்று கேள்விகளால்வேள்வி நடத்தகிறார். சரி புஞ்சா, எப்ப கல்யாணம் என்று கொக்கியைப் போட்டபோது, அட சும்மாஇருங்கண்ணா, எனக்கு இப்பதான் வயசு 15 (15 மாசம்னு சொல்லாம இருந்தீயலே)ஆகுது. அதைப் பத்தியெல்லாம் இப்ப நனைக்கவே நேரமில்லை, அதுக்கான வயசும்இல்லை என்று ஒரே போடாகப் போட்டார்.அப்ப சுபா, பிஞ்சா?

By Staff

தமிழில் அறிமுகம், ஆனால் கன்னடத்தில் பிரபலம். இருந்தாலும் தமிழ் மீதுதான் கண்.கன்னடத்தில் வந்த வாய்ப்புகள் அத்தனையையும் வேண்டாம் என்று சொல்லிவருகிறார் சுபா புஞ்சா.

அவரது முடிவு வினோதமாகத் தெரிந்தாலும், அதற்கு அவர் சொல்லும் காரணங்கள்வித்தியாசமானவை.

அசப்பில் முரட்டுக்காளை ரதி அக்னிஹோத்ரி போல இருப்பார் சுபா புஞ்சா. அந்தஅக்கா உங்களுக்கு சொந்தமாக்கா என்று கேட்டால், இல்லீங்கண்ணா என்று சிரித்தபடிமறுப்பார்.


அட்டகாசமான மாடல் கட்டையான சுபாவுக்கு தமிழில்தான் முதல் வாய்ப்பு. மச்சிஅவரது முதல் படமாக இருந்தாலும் கூட, பிரேக் கொடுத்தது கன்னடத்தில் வெளியானதியான் என்ற படம்தான்.

மச்சி, சுபாவை கவிழ்த்து விட்டதால், தொடர்ந்து தமிழ்ப் பட வாய்ப்புகள் வரவில்லை.ஆனால் தியான் கொடுத்த வெற்றியால் ஏகப்பட்ட கன்னடப் படங்கள் சுபாவைத் தேடிஓடி வந்தன.

ஆனால் அம்மணி அவற்றை ஏற்க விரும்பவில்லையாம். எனக்கு தமிழ்,மலையாளம்தான் முக்கியம். தமிழில் நல்ல புகழும், சம்பளமும் கிடைக்கும்,மலையாளத்தில் நல்ல ரோல்கள் கிடைக்கும். எனவேதான் இந்த இரண்டு மொழிப்படங்களில் நடிக்கவே முன்னுரிமை தருகிறேன் என்று காரணம் கூறுகிறார் சுபா.


சுபா இப்போது சண்முகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கிளாமரில் புகுந்துவிளையாடி வரும் சுபா கையில் மேலும் ஒரு தமிழ்ப் படம் உள்ளது. தொடர்ந்துதமிழில் அதிக பட வாய்ப்புகளை ஈர்க்க தீவிரமாக முயன்று வருவதாகக் கூறுகிறார்சுபா.

கிளாமர் காட்டுவதில் எனக்கு ஆட்சேபனையே இல்லை. முத்தம் கொடுக்காமல், அத்துமீறாமல் (அப்படீன்னா???) காதலிக்க முடியாது. நிஜத்தில் இதுதான் உண்மையானநிலவரம். அப்படி இருக்கையில், சினிமாவிலும் அந்த உண்மையைக் காட்டினால்தப்பா? என்று தப்பில்லாமல் பேசும் சுபா,

காதல் இல்லாமல் சினிமாவா? கிளாமர் இல்லாத காதலா என்று கேள்விகளால்வேள்வி நடத்தகிறார்.


சரி புஞ்சா, எப்ப கல்யாணம் என்று கொக்கியைப் போட்டபோது, அட சும்மாஇருங்கண்ணா, எனக்கு இப்பதான் வயசு 15 (15 மாசம்னு சொல்லாம இருந்தீயலே)ஆகுது. அதைப் பத்தியெல்லாம் இப்ப நனைக்கவே நேரமில்லை, அதுக்கான வயசும்இல்லை என்று ஒரே போடாகப் போட்டார்.

அப்ப சுபா, பிஞ்சா?

More from Filmibeat

Read more about: subha punchas shanmuga
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X