நாக்கை நீட்டி தனுஷ், ஆர்த்தி போட்டோ.. அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? வரம்பு மீறி பேசும் சுசித்ரா!
சென்னை: நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை இணையத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. ஆர்த்தியின் அம்மா தனது மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஜெயம் ரவிக்கு வேண்டுகோள் வைத்து இருந்த நிலையில், பாடகி சுசித்ரா, ஆர்த்தி தனுஷுடன் நாக்கை வெளியில் நீட்டிய படி இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருந்தார். மேலும், நாக்கை வெளியில் நீட்டி போட்டோ எடுத்திருப்பதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் குறித்து பேட்டியில் கூறியுள்ளார்.
ஆர்த்தி, ஜெயம் ரவி விசயத்தில் ஆர்த்தி பாவம் என்பது போல பல செய்திகள் இணையத்தில் வந்து கொண்டு இருக்கின்றன. அதற்கு காரணம் ஆர்த்தியின் குடும்பம் பல யூடியூபர்களுக்கு பரிசுகளை அளித்து, பணங்களை கொடுத்து அவர்களை சரி கட்டி விட்டது. இதனால் அனைவருமே ஆர்த்திக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால், கெனிஷா என்னுடைய தோழி, அவர்கள் இருவரும் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. ஒரு சில கட்டத்திற்கு மேல் கெனிஷாவை மிகவும் மோசமாக பலர் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதனால், எனக்கு தெரிந்த விஷயத்தை நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறேன்.
பாடகி சுசித்ரா: ஜெயம் ரவியும் கெனிஷாவும் ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறார்கள், ரவிக்கு கெனிஷா மிகவும் ஆறுதலாக இருக்கிறார். யாருடைய ஆதரவும் இல்லாமல் நிற்கதியாக அழுது கொண்டு இருந்த, ரவிக்கு அடைக்கலம் கொடுத்ததே கெனிஷா தான். வாழ்க்கையை தொலைத்து வந்த போது, அவர் அசுவாசப்படுத்தி ஹீலிங் செய்து. அவரை இதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். மன அழுத்தத்தால், ஜெயம் ரவி குடிக்கு அடிமையாக இருந்தார். கெனிஷா அதிலிருந்து மீண்டு அவரை பாதுகாத்து வருகிறார். ஜெயம் ரவி தினமும் தனது குழந்தைகளை நினைத்து அழுதுக்கொண்டே இருப்பதாக கெனிஷா என்னிடம் சொன்னால். உண்மையில் ஆர்த்திக்கு குழந்தைகள் மீது பாசம் அக்கறை எல்லாம் இல்லை, ரவி குழந்தைகளை பார்க்கக்கூடாது என்பதற்கான ஸ்கூலுக்கு பவுன்சர்கள் செல்கிறார். இதுதான் பணக்கார அராஜகம்.

பிரச்சனைக்கு காரணம்: ஆர்த்தி ஜெயம் ரவி பிரச்சனை என்பது இன்று நேற்று ஆரம்பித்த பிரச்சனை இல்லை, காதலிக்கும் போது நல்ல பெண்ணாக தன்னை காட்டிக்கொண்ட ஆர்த்தி. திருமணத்திற்கு பிறகு பல ஹீரோக்களை பார்த்ததும் அப்படியே மாறிவிட்டார். திரிஷா ஜெயம் ரவி இருவரையும் படுமோசமானவர்கள் என்று இந்த சமுதாயத்திற்கு சித்தரித்து விட்டு, சில மாதங்களுக்கு பிறகு தனுஷ், ஆர்த்தி இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு, குஷ்பு நான், தான் இருவரையும் சேர்த்து வைத்தேன் என்று பெருமையாக பேசுவார். 3 மாதத்திற்கு முன்பு தான் ஜெயம் ரவிக்கே, ஆர்த்திக்கும் தனுஷூக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் தெரியவந்தது. எல்லாத்தையும் ஜெயம் ரவி கோர்ட்டில் வெளியிடுவார்.
போட்டோவிற்கு என்ன அர்த்தம்: ஆர்த்தி, ஜெயம் ரவியை வெறுப்பு ஏற்றுவதற்கான தனுஷூடன் சேர்ந்து நாக்கை வெளியில் நீட்டி போட்டோ எடுத்து இருந்தார். இப்படி நாக்கை நீட்டி போட்டோ எடுப்பதற்கு இன்ஸ்டாகிராமில் சில 'கோர்ட்' வார்த்தைகள் இருக்கிறது. அப்படி போட்டோ எடுத்தால், மேட்டர் முடித்துவிட்டோம் என்று அர்த்தம், எங்களுக்குள் தொடர்ந்து மேட்டர் நடக்கும் என்று அர்த்தமாம். இது இந்த காலத்து இளைஞர்களுக்கே தெரியும், ஆனால், ஜெயம் ரவிக்கு தெரியாது. இப்படி எதுவுமே தெரியாத ஒரு நல்ல பையன் தான் ரவி. தனுஷூம் ஆர்த்தியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் இதற்கு முன்பு இருந்தது. ஆனால், தற்போது, அந்த போட்டோ இல்லை. ஆர்த்தியும், அவங்க அம்மாவும் தேடி தேடி போட்டோவை டெலிட் செய்துவைட்டார்கள். இதற்கு எல்லாத்திற்கும் ஆதாரம் ஜெயம் ரவியிடம் இருக்கு, அது வெளியில் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆர்த்தி, நீதிமன்றத்திற்கு வர பயப்படுகிறாள் என்று பாடகி சுசித்ரா அந்த பேட்டியில் பேசி உள்ளார். இதைப்பார்த்த பலர், நீங்களும் காசு வாங்கிக்கொண்டு தான் பேசுறீங்களா... எல்லாத்துக்கும் தனுஷ் தான் காரணம் என்று சொல்வது சரியில்லை என சுசித்ராவை திட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











