சுனிதாவின் தழும்புகள் பை டூ நாயகி சுனிதா உடம்பு முழுக்க ஏகப்பட்ட தழும்புகளாம், எல்லாம் சண்டைபோட்டதன் அடையாளங்களாம்.ஹீரோ, ஹீரோயின் என இரண்டு பேர் மட்டுமே நடிக்கும் படம் பைடூ. சுனிதாதான்நாயகி. படம் மழுக்க தூள் பரத்தியிருக்கிறார். கிளாமர், சண்டை, காதல் எனஎல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக கொட்டி கலக்கி கொடுத்திருக்கிறார்.தனது கேரக்டரை நன்றாக உள் வாங்கி சூப்பராக நடித்துள்ளாராம் சுனிதா. சிலரிஸ்க்கான காட்சிகளை படமாக்கியபோது சுனிதாவும், ஆம்பைளஸுக்கு இணையாகஅந்தக் காட்சிகளில் அசத்தலாக நடித்துள்ளாராம்.படத்தை முடிப்பதற்குள் சுனிதாவின் உடம்பு முழுக்க தழும்புகளால் மூடி விடும்போல, அந்த அளவுக்கு உடம்பு முழுக்க காயங்களின் அடையாளங்கள், என்ன இதுஎன்று சுனிதாவிடம் கேட்டபோது, உட்கார வைத்து வெளக்கினார்!இந்தக் காயம் எல்லாம் சண்டை போட்டதால் வந்தது. படத்தில் எனக்கு சண்டைக்காட்சிகளும் உண்டு. ஒரு சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நானே நடித்தேன்.இதுபோல பல காட்சிகளில் நான் ரிஸ்க் எடுத்து நடித்ததால், பொன்னான எனதுஉடம்பு முழுக்க புண்ணாகி விட்டது என்று சோகமாக கூறினார் சுனிதா.சுனிதா படத்தில் வரும் காட்சிகளில் கிளாமர் நிறைய இருக்கும் என்கிறது கோலிவுட்வட்டார தகவல் ஒன்று. அதை சுனிதாவிடம் கேட்டால், நிச்சயமாக கிளாமர்இருக்கிறது. காரணம் கதை அப்படி!கிளாமரான கதாபாத்திரத்தில் கிளாமராகத்தான் நடிக்க முடியும், முடியாது என்று எப்படிமறுப்பது? கதையை என்னிடம் தெளிவாக சொல்லி விட்டுத்தான் புக் செய்தார்கள்.எனவே திடீர் திடீரென கிளாமர் புகுத்தப்படுகிறது என்று சொல்ல முடியாது.திகட்டாத அளவுக்கு கிளாமர் இருக்கும் என்றார். சண்டை போட்டதால் வந்த தழும்பு மறைய ஸ்பெஷல் ஆயின்மென்ட் ஒன்றை 15நாட்களாக தடவி வருகிறாராம். ஒரு மாதம் தடவினால் எல்லாம் சரியாப் போகுமாம்.இருந்தாலும், பை டூ சில்வர் ஜூப்ளி என்ற தகவல்தான் எனது காயத்துக்குபோடப்படும் சரியான மருந்தாக இருக்கும் என்று உணர்வுப் பூர்வமாக கூறிஅசத்துகிறார்.
பை டூ நாயகி சுனிதா உடம்பு முழுக்க ஏகப்பட்ட தழும்புகளாம், எல்லாம் சண்டைபோட்டதன் அடையாளங்களாம்.
ஹீரோ, ஹீரோயின் என இரண்டு பேர் மட்டுமே நடிக்கும் படம் பைடூ. சுனிதாதான்நாயகி. படம் மழுக்க தூள் பரத்தியிருக்கிறார். கிளாமர், சண்டை, காதல் எனஎல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக கொட்டி கலக்கி கொடுத்திருக்கிறார்.
தனது கேரக்டரை நன்றாக உள் வாங்கி சூப்பராக நடித்துள்ளாராம் சுனிதா. சிலரிஸ்க்கான காட்சிகளை படமாக்கியபோது சுனிதாவும், ஆம்பைளஸுக்கு இணையாகஅந்தக் காட்சிகளில் அசத்தலாக நடித்துள்ளாராம்.
படத்தை முடிப்பதற்குள் சுனிதாவின் உடம்பு முழுக்க தழும்புகளால் மூடி விடும்போல, அந்த அளவுக்கு உடம்பு முழுக்க காயங்களின் அடையாளங்கள், என்ன இதுஎன்று சுனிதாவிடம் கேட்டபோது, உட்கார வைத்து வெளக்கினார்!
இந்தக் காயம் எல்லாம் சண்டை போட்டதால் வந்தது. படத்தில் எனக்கு சண்டைக்காட்சிகளும் உண்டு. ஒரு சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நானே நடித்தேன்.இதுபோல பல காட்சிகளில் நான் ரிஸ்க் எடுத்து நடித்ததால், பொன்னான எனதுஉடம்பு முழுக்க புண்ணாகி விட்டது என்று சோகமாக கூறினார் சுனிதா.
சுனிதா படத்தில் வரும் காட்சிகளில் கிளாமர் நிறைய இருக்கும் என்கிறது கோலிவுட்வட்டார தகவல் ஒன்று. அதை சுனிதாவிடம் கேட்டால், நிச்சயமாக கிளாமர்இருக்கிறது. காரணம் கதை அப்படி!
கிளாமரான கதாபாத்திரத்தில் கிளாமராகத்தான் நடிக்க முடியும், முடியாது என்று எப்படிமறுப்பது? கதையை என்னிடம் தெளிவாக சொல்லி விட்டுத்தான் புக் செய்தார்கள்.எனவே திடீர் திடீரென கிளாமர் புகுத்தப்படுகிறது என்று சொல்ல முடியாது.
திகட்டாத அளவுக்கு கிளாமர் இருக்கும் என்றார்.
சண்டை போட்டதால் வந்த தழும்பு மறைய ஸ்பெஷல் ஆயின்மென்ட் ஒன்றை 15நாட்களாக தடவி வருகிறாராம். ஒரு மாதம் தடவினால் எல்லாம் சரியாப் போகுமாம்.இருந்தாலும், பை டூ சில்வர் ஜூப்ளி என்ற தகவல்தான் எனது காயத்துக்குபோடப்படும் சரியான மருந்தாக இருக்கும் என்று உணர்வுப் பூர்வமாக கூறிஅசத்துகிறார்.


Click it and Unblock the Notifications











