எல்லாம் இருக்கு, என்ன புண்ணியம்? தேஜாஸ்ரீ பெரும் நொம்பலத்தில் இருக்கிறார். ஒரு கதாநாயகிக்குரிய அத்தனை தகுதிகளும் தனக்கு இருந்தும் சரியானவாய்ப்புகள் தன்னைத் தேடி வராதது அவரை விரக்தியில் மூழ்கடித்துள்ளதாம்.சின்ன வீடா வரட்டுமா என்று கேட்டு, ரசிகர்களின் இதயத்திற்குள் அனுமதி சீட்டு வாங்காமல் ஊடுறுவியவர் தேஜாஸ்ரீ. கச்சிதஉடல், சின்ன வீட்டுக்கான கட்டட அழகு.. ஸாரி.., கட்டழகு என சிக்கென இருந்த தேஜாஸ்ரீக்கு, வெறும் குத்துப் பாட்டுக்களேவந்தன.ஆனால் அம்மணிக்கோ, ஹீரோயின் கனவு அதிகம் இருந்ததால், ஒரே மாதிரியான குத்து வேண்டாம் என்று பல வாய்ப்புகளைமறுத்தார். சிறிது கால காத்திருப்புக்குப் பின்னர் ஹீரோயின் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. ஆனால் வந்த அத்தனையுமேஇரண்டு ஹீரோயின் சப்ஜெக்டாக இருந்ததால் வெறுத்துப் போனார்.சரி, இப்படியே இருந்தால் பூவாவுக்கு பஞ்சாயத்து ஆகி விடுமே என்றுயோசித்த தேஜா, வந்த வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டார்.விவேக்குடன் சொல்லி அடிச்பேன் படத்தில் சாயா சிங்குடன் சேர்ந்து நடித்து வந்தார். அதேபோல, கோடம்பாக்கம் படத்திலும்அவருக்கு தியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பு ரோல் தான்.இந்த இரு படங்களும் வந்தால் தனக்கு மேலும் சில வாய்ப்புகள் வரலாம் என்று நினைத்திருந்த தேஜாவுக்கு கடுப்படிக்கும்வகையில் இரு படங்களுமே வெளிவருவதில் பெத்த தாமதம் நிலவுகிறது.விவேக்குடன் நடித்து வரும் சொல்லி அடிச்பேன் அப்படியே நிற்கிறது. கோடம்பாக்கம் முடிவடைந்தும் இன்னும் ரிலீஸ்ஆகவில்லை. இதனால் புலம்பலில் இருக்கிறார் இந்த மும்பை தேவதை.என்னங்க ஆச்சு, என்ன குறை உங்களிடம் என்று தேஜாவின் வாயைக் கிளறினோம். நீங்களே சொல்லுங்க சார், என்னிடம் என்னஇல்லை? கிளாமர் இல்லையா, அழகு இல்லையா, இல்லை நன்றாகத்தான் நடிக்கவில்லையா? என்ன குறை என்னிடம்?தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகள் தெரியும். ஆங்கிலம் கூட நன்றாகத் தெரியும். பரத நாட்டியம்தெரியும், கதக் தெரியும், குச்சிப்புடி கூட தெரியும். இத்தனை திறமைகள் இங்கே யாரிடமாவது உண்டா? (நடிக்கத் தெரியுமா?)இப்படி அத்தனை திறமையும் என்னிடம் கொட்டிக் கிடக்கிறது. அப்புறமும் வாய்ப்பு வராவிட்டால் நான் என்னதான் செய்யமுடியும். கோடம்பாக்கம் படத்தை நான் ரொம்பவும் நம்பியுள்ளேன். இதில் நான் செகண்ட் ஹீரோயின்தான் என்றாலும் நல்லகேரக்டர்.சரி, வாய்ப்பு இல்லாமல் சும்மா இருக்க வேண்டாமே என்பதால் கள்வனின் காதலியில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளேன். எனக்குநீண்ட நாளாக ஒரு கனவு உள்ளது. அதாவது கதக் கலைஞராக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதுதான் அது.அதுபோன்ற வாய்ப்பு கிடைத்தால், சம்பளம் கூட வாங்காமல் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று ஏக்கத்துடன் முடித்தார்தேஜாஸ்ரீ.கத்துக்குனு, ஸாரி சடக்குனு ஒரு வாய்ப்பு கொடுங்களேன்பா...

By Staff
தேஜாஸ்ரீ பெரும் நொம்பலத்தில் இருக்கிறார். ஒரு கதாநாயகிக்குரிய அத்தனை தகுதிகளும் தனக்கு இருந்தும் சரியானவாய்ப்புகள் தன்னைத் தேடி வராதது அவரை விரக்தியில் மூழ்கடித்துள்ளதாம்.

சின்ன வீடா வரட்டுமா என்று கேட்டு, ரசிகர்களின் இதயத்திற்குள் அனுமதி சீட்டு வாங்காமல் ஊடுறுவியவர் தேஜாஸ்ரீ. கச்சிதஉடல், சின்ன வீட்டுக்கான கட்டட அழகு.. ஸாரி.., கட்டழகு என சிக்கென இருந்த தேஜாஸ்ரீக்கு, வெறும் குத்துப் பாட்டுக்களேவந்தன.

ஆனால் அம்மணிக்கோ, ஹீரோயின் கனவு அதிகம் இருந்ததால், ஒரே மாதிரியான குத்து வேண்டாம் என்று பல வாய்ப்புகளைமறுத்தார். சிறிது கால காத்திருப்புக்குப் பின்னர் ஹீரோயின் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. ஆனால் வந்த அத்தனையுமேஇரண்டு ஹீரோயின் சப்ஜெக்டாக இருந்ததால் வெறுத்துப் போனார்.

சரி, இப்படியே இருந்தால் பூவாவுக்கு பஞ்சாயத்து ஆகி விடுமே என்றுயோசித்த தேஜா, வந்த வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டார்.விவேக்குடன் சொல்லி அடிச்பேன் படத்தில் சாயா சிங்குடன் சேர்ந்து நடித்து வந்தார். அதேபோல, கோடம்பாக்கம் படத்திலும்அவருக்கு தியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பு ரோல் தான்.

இந்த இரு படங்களும் வந்தால் தனக்கு மேலும் சில வாய்ப்புகள் வரலாம் என்று நினைத்திருந்த தேஜாவுக்கு கடுப்படிக்கும்வகையில் இரு படங்களுமே வெளிவருவதில் பெத்த தாமதம் நிலவுகிறது.

விவேக்குடன் நடித்து வரும் சொல்லி அடிச்பேன் அப்படியே நிற்கிறது. கோடம்பாக்கம் முடிவடைந்தும் இன்னும் ரிலீஸ்ஆகவில்லை. இதனால் புலம்பலில் இருக்கிறார் இந்த மும்பை தேவதை.

என்னங்க ஆச்சு, என்ன குறை உங்களிடம் என்று தேஜாவின் வாயைக் கிளறினோம். நீங்களே சொல்லுங்க சார், என்னிடம் என்னஇல்லை? கிளாமர் இல்லையா, அழகு இல்லையா, இல்லை நன்றாகத்தான் நடிக்கவில்லையா? என்ன குறை என்னிடம்?

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகள் தெரியும். ஆங்கிலம் கூட நன்றாகத் தெரியும். பரத நாட்டியம்தெரியும், கதக் தெரியும், குச்சிப்புடி கூட தெரியும். இத்தனை திறமைகள் இங்கே யாரிடமாவது உண்டா? (நடிக்கத் தெரியுமா?)

இப்படி அத்தனை திறமையும் என்னிடம் கொட்டிக் கிடக்கிறது. அப்புறமும் வாய்ப்பு வராவிட்டால் நான் என்னதான் செய்யமுடியும். கோடம்பாக்கம் படத்தை நான் ரொம்பவும் நம்பியுள்ளேன். இதில் நான் செகண்ட் ஹீரோயின்தான் என்றாலும் நல்லகேரக்டர்.

சரி, வாய்ப்பு இல்லாமல் சும்மா இருக்க வேண்டாமே என்பதால் கள்வனின் காதலியில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளேன். எனக்குநீண்ட நாளாக ஒரு கனவு உள்ளது. அதாவது கதக் கலைஞராக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதுதான் அது.அதுபோன்ற வாய்ப்பு கிடைத்தால், சம்பளம் கூட வாங்காமல் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று ஏக்கத்துடன் முடித்தார்தேஜாஸ்ரீ.

கத்துக்குனு, ஸாரி சடக்குனு ஒரு வாய்ப்பு கொடுங்களேன்பா...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X