For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜோ தான் நம்பர் 1-த்ரிஷா ஒல்லி ஒல்லி இடுப்பு த்ரிஷாவுக்கு மனசு என்னவோ ரொம்ப குண்டு.. ஸாரி பெரிசு.இல்லாவிட்டால், ஜோதிகாதான் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயின் எனதாராளமாக சொல்வாரா? அக்னி மிஸைல் போல சும்மா விர்ரென்று கோலிவுட்டின் உச்சிக்குப் பாய்ந்தவர்த்ரிஷா. சாமியில் அவர் போட்ட மாமி வேடம், தமிழ் சினிமாவின் முன்னணிநடிகையாக்கி உச்சி மோர்ந்து பார்த்தது.ஆனால் இப்போது விண்ணில் சுற்றி வரும் எத்தனையோ சாட்டிலைட்களில் ஒன்றாகமாறி விட்டார் த்ரிஷா. அந்த அளவுக்கு ஏகப்பட்ட போட்டி!போட்டி கடுமையாக இருந்தாலும், அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் தன்பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும் த்ரிஷா கொஞ்சம் வெளிப்படையானவர். எதாகஇருந்தாலும் ஒரே போடுதான்! பட்டென்று போட்டு படாலென்று உடைத்து விடும்தில் பார்ட்டி.அப்படிப்பட்ட த்ரிஷாதான் ஜோதிகாவை மனம் திறந்து பாராட்டியுள்ளார். தொடர்ந்துஒரே நிலையாக இருக்கிறார் ஜோதிகா. என்னைப் பொருத்தவரை அவர்தான் நம்பர்ஒன் நடிகை. வெற்றி, தோல்வி மாறி மாறி வரும். ஆனால் நமது இடம் நிலையாக,ஒரே டிமாண்டில் இருப்பதுதான் முக்கியம்.அது ஜோதிகா விஷயத்தில் பளிச்சென இருக்கிறது, ஸோ, ஜோதான் பெஸ்ட் அண்ட்நம்பர் ஒன் நடிகை என்று வெளிப்படையாக பாராட்டுகிறார் த்ரிஷா. உங்களது இடம் தமிழா, தெலுங்கா? அடிக்கடி இங்கே காணாமல்போய் விடுகிறீர்களேஎன்று த்ரிஷாவிடம் கொக்கியைத் திருப்பினால், இல்லை, இரண்டையுமே நான்நேசிக்கிறேன் (ஆமாமா, டப்பு ரெண்டிலும் ஜாஸ்திதானே!).முக்கால்வாசி முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து விட்டேன். இனிமேல்வித்தியாசமான ரோல்களில் நடிக்கப் போகிறேன் என்று கூறும் த்ரிஷா, அடுத்துஆறுச்சாமி விக்ரமுடன் மீண்டும் பீமாவுக்காக ஜோடி சேருகிறாராம்.பீமா படம் மூலம் விக்ரம் சாருடன் மீண்டும் ஜோடி சேருகிறேன். விக்ரம் எனக்கு நல்லஜாலியான ஃபிரண்ட் (கேள்விப்பட்டோம்!).அவருடன் நடித்தால் ரொம்ப ஹாயாக இருக்கும். எனக்கு மட்டுமில்லை, என்னோடஅம்மாவுக்கும் அவர் ரொம்ப நல்ல ஃபிரண்ட். நடிப்பதில் சிரமமே தெரியாதஅளவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டை கலகலப்பாக வைத்திருப்பார் என்று முகத்தில்குறிஞ்சி பூக்க மலர்கிறார் த்ரிஷா. இப்போது தமிழில் த்ரிஷாவிடம் உள்ள ஒரே புதுப் படம் சம்திங் சம்திங் உனக்கும்எனக்கும் மட்டும்தானாம். இதை முடித்து விட்டு பீமாவுக்குப் போகிறார்.தெலுலங்கில் பவுர்ணமி (பிரபு தேவா டைரக்ஷன்), ஸ்டாலின் (சிரஞ்சீவியுடன்,ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்) என இரண்டு படங்கள் இருக்கிறதாம்.த்ரிஷாவைப் பற்றி நிறைய கிசுகிசு வருகிறதே? அதுக்கு நான் என்னப்பா செய்யமுடியும்? என்கிறார் அப்பாவியாக. என்னைப் பற்றிய செய்திகளை நான்பெரிதுபடுத்துவதில்லை, அதற்கேற்ப எனது மனதை பக்குவப்படுத்திக் கொண்டுவிட்டேன். ஹாயாக எடுத்துக் கொள்கிறேன் என்கிறார் கூலாக.நடிப்புக்கு அப்புறம்? டைரக்ஷன் தெரியாது, ஸோ, அதில் இருக்க மாட்டேன், படம்தயாரிக்கவும் விருப்பம் இல்லை. (புத்திசாலி) வேற என்ன செய்யலாம், பேசாமல்ஏதாவது நட்சத்திர ஹோட்டல் கட்டி மெயின்டெய்ன் செய்யலாம் என நினைக்கிறேன்,அதுவும் சரிப்படாவிட்டால் இருக்கவே இருக்கிறது, கல்யாணம்!ஜாலியா செட்டிலாகி விட வேண்டியதுதான். சிரித்தபடி ஓடுகிறது சிட்டுக் குருவி!

  By Staff
  |

  ஒல்லி ஒல்லி இடுப்பு த்ரிஷாவுக்கு மனசு என்னவோ ரொம்ப குண்டு.. ஸாரி பெரிசு.

  இல்லாவிட்டால், ஜோதிகாதான் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயின் எனதாராளமாக சொல்வாரா?


  அக்னி மிஸைல் போல சும்மா விர்ரென்று கோலிவுட்டின் உச்சிக்குப் பாய்ந்தவர்த்ரிஷா. சாமியில் அவர் போட்ட மாமி வேடம், தமிழ் சினிமாவின் முன்னணிநடிகையாக்கி உச்சி மோர்ந்து பார்த்தது.

  ஆனால் இப்போது விண்ணில் சுற்றி வரும் எத்தனையோ சாட்டிலைட்களில் ஒன்றாகமாறி விட்டார் த்ரிஷா. அந்த அளவுக்கு ஏகப்பட்ட போட்டி!

  போட்டி கடுமையாக இருந்தாலும், அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் தன்பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும் த்ரிஷா கொஞ்சம் வெளிப்படையானவர். எதாகஇருந்தாலும் ஒரே போடுதான்! பட்டென்று போட்டு படாலென்று உடைத்து விடும்தில் பார்ட்டி.

  அப்படிப்பட்ட த்ரிஷாதான் ஜோதிகாவை மனம் திறந்து பாராட்டியுள்ளார். தொடர்ந்துஒரே நிலையாக இருக்கிறார் ஜோதிகா. என்னைப் பொருத்தவரை அவர்தான் நம்பர்ஒன் நடிகை. வெற்றி, தோல்வி மாறி மாறி வரும். ஆனால் நமது இடம் நிலையாக,ஒரே டிமாண்டில் இருப்பதுதான் முக்கியம்.

  அது ஜோதிகா விஷயத்தில் பளிச்சென இருக்கிறது, ஸோ, ஜோதான் பெஸ்ட் அண்ட்நம்பர் ஒன் நடிகை என்று வெளிப்படையாக பாராட்டுகிறார் த்ரிஷா.


  உங்களது இடம் தமிழா, தெலுங்கா? அடிக்கடி இங்கே காணாமல்போய் விடுகிறீர்களேஎன்று த்ரிஷாவிடம் கொக்கியைத் திருப்பினால், இல்லை, இரண்டையுமே நான்நேசிக்கிறேன் (ஆமாமா, டப்பு ரெண்டிலும் ஜாஸ்திதானே!).

  முக்கால்வாசி முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து விட்டேன். இனிமேல்வித்தியாசமான ரோல்களில் நடிக்கப் போகிறேன் என்று கூறும் த்ரிஷா, அடுத்துஆறுச்சாமி விக்ரமுடன் மீண்டும் பீமாவுக்காக ஜோடி சேருகிறாராம்.

  பீமா படம் மூலம் விக்ரம் சாருடன் மீண்டும் ஜோடி சேருகிறேன். விக்ரம் எனக்கு நல்லஜாலியான ஃபிரண்ட் (கேள்விப்பட்டோம்!).

  அவருடன் நடித்தால் ரொம்ப ஹாயாக இருக்கும். எனக்கு மட்டுமில்லை, என்னோடஅம்மாவுக்கும் அவர் ரொம்ப நல்ல ஃபிரண்ட். நடிப்பதில் சிரமமே தெரியாதஅளவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டை கலகலப்பாக வைத்திருப்பார் என்று முகத்தில்குறிஞ்சி பூக்க மலர்கிறார் த்ரிஷா.


  இப்போது தமிழில் த்ரிஷாவிடம் உள்ள ஒரே புதுப் படம் சம்திங் சம்திங் உனக்கும்எனக்கும் மட்டும்தானாம். இதை முடித்து விட்டு பீமாவுக்குப் போகிறார்.தெலுலங்கில் பவுர்ணமி (பிரபு தேவா டைரக்ஷன்), ஸ்டாலின் (சிரஞ்சீவியுடன்,ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்) என இரண்டு படங்கள் இருக்கிறதாம்.

  த்ரிஷாவைப் பற்றி நிறைய கிசுகிசு வருகிறதே? அதுக்கு நான் என்னப்பா செய்யமுடியும்? என்கிறார் அப்பாவியாக. என்னைப் பற்றிய செய்திகளை நான்பெரிதுபடுத்துவதில்லை, அதற்கேற்ப எனது மனதை பக்குவப்படுத்திக் கொண்டுவிட்டேன். ஹாயாக எடுத்துக் கொள்கிறேன் என்கிறார் கூலாக.

  நடிப்புக்கு அப்புறம்? டைரக்ஷன் தெரியாது, ஸோ, அதில் இருக்க மாட்டேன், படம்தயாரிக்கவும் விருப்பம் இல்லை. (புத்திசாலி) வேற என்ன செய்யலாம், பேசாமல்ஏதாவது நட்சத்திர ஹோட்டல் கட்டி மெயின்டெய்ன் செய்யலாம் என நினைக்கிறேன்,அதுவும் சரிப்படாவிட்டால் இருக்கவே இருக்கிறது, கல்யாணம்!

  ஜாலியா செட்டிலாகி விட வேண்டியதுதான். சிரித்தபடி ஓடுகிறது சிட்டுக் குருவி!


  Read more about: trisha praises jyothika
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X