சினிமாவை இன்னும் ஸ்மூத்தாக அணுக உதவிய உபகரணம்.. UFO குறித்து விரிவாக விளக்குகிறார் மனோஜ்!

சென்னை: சினிமா படங்கள் ஒவ்வொரு காலக் கட்டத்திற்கு ஏற்ப புதிய புதிய தொழில்நுட்பங்களுடன் அப்கிரேட் ஆகி, ரசிகர்களுக்கு சூப்பரான எக்ஸ்பீரியன்ஸை கொடுத்து வருகிறது.

Recommended Video

பழைய PROJECTOR நவீன UFO ஆனது எப்படி ? | UFO MANOJ INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

கரகர சத்தத்துடன் ஒளிபரப்பான புரொஜெக்டர்கள் தற்போது மலையேறி விட்டது. புதிய தொழில்நுட்பத்துடன் ஸ்மூத்தாகவும், ஷார்ப்பாகவும் திரைப்படங்களை வழங்கி வருகிறது UFO எனும் புது டெக்னாலஜி.

UFO Manoj explains about UFO and its function in an exclusive interview!

இந்திய அளவில் இயங்கி வரும் UFO எனப்படும் United Film Organization குறித்து, அதில், பல சாதனைகளை செய்து வரும் UFO மனோஜ், நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி வெளியாகி உள்ளது.

எந்த தியேட்டரில் எத்தனை மணிக்கு படம் ஒளிபரப்பாக வேண்டும், ஒரு நாளைக்கு எத்தனை காட்சி திரையிட வேண்டும் என பல விஷயங்களை இந்த நிறுவனம் கவனித்து வருகிறது.

பான் இந்திய நிறுவனமாக மாறியுள்ள இந்த நிறுவனம், தமிழ் சினிமா மட்டுமின்றி, பாலிவுட், டோலிவுட் என பல மொழி சினிமாக்களுக்கும் தங்களின் சேவை நீட்டித்து வருகிறது.

UFO குறித்தும், அதன் அவசியம் குறித்தும் மனோஜ் விரிவாக பேசியுள்ள இந்த வீடியோவை கண்டு சினிமாவுக்கு பின்னாடி நடக்கும் பல ஆக்கப்பூர்வமான, ஆச்சர்யமான தகவல்களை அறிந்து கொள்ள வீடியோவை க்ளிக் பண்ணுங்க..

Read more about: cinema சினிமா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X