»   »  நான் இன்னொசன்ட்! விமலா ராமன் பொய் நாயகி விமலா ராமன் ரொம்ப வெளிப்படையான பெண். எதையுமே எதார்த்தமாக பேசுகிறார். கே.பாலச்சந்தரால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் இந்த ஆஸ்திரேலிய தமிழ் அழகி.பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் உருவாகும் படம் தான் பொய். கே.பாலச்சந்தர் இப்படத்தை இயக்குகிறார். இதில்இரண்டு ஹீரோக்கள், விமலா ராமன் தான் நாயகி.மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா அழகியாக அங்கு தேர்வு செய்யப்பட்டவர். நிறைய விளம்பரப் படங்களில்நடித்துள்ளார். இந்தியிலும் கால் பதித்து தூள் கிளப்பியுள்ளார். இப்போது தமிழுக்கு வருகிறார்.ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் படு அழகாக தமிழ் பேசி அசத்துகிறார். பொய் ஷூட்டிங்குக்காக படு பிசியாக இருந்தவரை இழுத்துப் பிடித்து வாயைக் கிளறினோம். கூலாக பேசிநம்மையும் கவர்ந்தார். பாலச்சந்தர் சார் இயக்கம் என்றவுடன், நிறையப் பேர் அவர் திட்டுவார், கத்துவார், அடிப்பார் என்றெல்லாம்பயறுத்தினார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நானும் அதற்கு இடம் கொடுக்காத வகையில் அட்டகாசமாக நடித்துஅவரிடம் குட் கேர்ள் என்று பெயரெடுத்து விட்டேன்.என்னோட இயல்பான நடிப்பு பாலச்சந்தர் சாருக்குப் பிடித்துப் போய் விட்டது. நன்கு நடிக்கிறாய் என்று பாராட்டித்தள்ளி விட்டார். படப்பிடிப்புகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டதை அவர் ரொம்பவே விரும்பினார்.எனக்கு மாடலிங் மட்டும் தான் தெரியும் என்று நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் ஒரு கம்ப்யூட்டர் புலி. அத்தோடு பரத நாட்டியத்திலும் கலக்கி விடுவேன். நான்கு வயதிலேயே நான்அரங்கேற்றம் செய்து விட்டேன்.எனக்கு ரொம்பப் பிடிச்ச மொழி தமிழ். தாய் மொழி என்பதால் மட்டுமல்ல, ரொம்ப அழகான மொழி அது. எனது வீட்டில் எல்லோரும் தமிழில் தான் பேசுவோம். வெளியில் சென்றால் தான் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வோம். எங்க அம்மாவோட சொந்த ஊரு கோவையாக்கும்!

நான் இன்னொசன்ட்! விமலா ராமன் பொய் நாயகி விமலா ராமன் ரொம்ப வெளிப்படையான பெண். எதையுமே எதார்த்தமாக பேசுகிறார். கே.பாலச்சந்தரால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் இந்த ஆஸ்திரேலிய தமிழ் அழகி.பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் உருவாகும் படம் தான் பொய். கே.பாலச்சந்தர் இப்படத்தை இயக்குகிறார். இதில்இரண்டு ஹீரோக்கள், விமலா ராமன் தான் நாயகி.மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா அழகியாக அங்கு தேர்வு செய்யப்பட்டவர். நிறைய விளம்பரப் படங்களில்நடித்துள்ளார். இந்தியிலும் கால் பதித்து தூள் கிளப்பியுள்ளார். இப்போது தமிழுக்கு வருகிறார்.ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் படு அழகாக தமிழ் பேசி அசத்துகிறார். பொய் ஷூட்டிங்குக்காக படு பிசியாக இருந்தவரை இழுத்துப் பிடித்து வாயைக் கிளறினோம். கூலாக பேசிநம்மையும் கவர்ந்தார். பாலச்சந்தர் சார் இயக்கம் என்றவுடன், நிறையப் பேர் அவர் திட்டுவார், கத்துவார், அடிப்பார் என்றெல்லாம்பயறுத்தினார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நானும் அதற்கு இடம் கொடுக்காத வகையில் அட்டகாசமாக நடித்துஅவரிடம் குட் கேர்ள் என்று பெயரெடுத்து விட்டேன்.என்னோட இயல்பான நடிப்பு பாலச்சந்தர் சாருக்குப் பிடித்துப் போய் விட்டது. நன்கு நடிக்கிறாய் என்று பாராட்டித்தள்ளி விட்டார். படப்பிடிப்புகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டதை அவர் ரொம்பவே விரும்பினார்.எனக்கு மாடலிங் மட்டும் தான் தெரியும் என்று நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் ஒரு கம்ப்யூட்டர் புலி. அத்தோடு பரத நாட்டியத்திலும் கலக்கி விடுவேன். நான்கு வயதிலேயே நான்அரங்கேற்றம் செய்து விட்டேன்.எனக்கு ரொம்பப் பிடிச்ச மொழி தமிழ். தாய் மொழி என்பதால் மட்டுமல்ல, ரொம்ப அழகான மொழி அது. எனது வீட்டில் எல்லோரும் தமிழில் தான் பேசுவோம். வெளியில் சென்றால் தான் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வோம். எங்க அம்மாவோட சொந்த ஊரு கோவையாக்கும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொய் நாயகி விமலா ராமன் ரொம்ப வெளிப்படையான பெண். எதையுமே எதார்த்தமாக பேசுகிறார்.

கே.பாலச்சந்தரால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் இந்த ஆஸ்திரேலிய தமிழ் அழகி.

பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் உருவாகும் படம் தான் பொய். கே.பாலச்சந்தர் இப்படத்தை இயக்குகிறார். இதில்இரண்டு ஹீரோக்கள், விமலா ராமன் தான் நாயகி.

மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா அழகியாக அங்கு தேர்வு செய்யப்பட்டவர். நிறைய விளம்பரப் படங்களில்நடித்துள்ளார்.

இந்தியிலும் கால் பதித்து தூள் கிளப்பியுள்ளார். இப்போது தமிழுக்கு வருகிறார்.

ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் படு அழகாக தமிழ் பேசி அசத்துகிறார்.

பொய் ஷூட்டிங்குக்காக படு பிசியாக இருந்தவரை இழுத்துப் பிடித்து வாயைக் கிளறினோம். கூலாக பேசிநம்மையும் கவர்ந்தார்.


பாலச்சந்தர் சார் இயக்கம் என்றவுடன், நிறையப் பேர் அவர் திட்டுவார், கத்துவார், அடிப்பார் என்றெல்லாம்பயறுத்தினார்கள்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நானும் அதற்கு இடம் கொடுக்காத வகையில் அட்டகாசமாக நடித்துஅவரிடம் குட் கேர்ள் என்று பெயரெடுத்து விட்டேன்.

என்னோட இயல்பான நடிப்பு பாலச்சந்தர் சாருக்குப் பிடித்துப் போய் விட்டது. நன்கு நடிக்கிறாய் என்று பாராட்டித்தள்ளி விட்டார். படப்பிடிப்புகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டதை அவர் ரொம்பவே விரும்பினார்.

எனக்கு மாடலிங் மட்டும் தான் தெரியும் என்று நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நான் ஒரு கம்ப்யூட்டர் புலி. அத்தோடு பரத நாட்டியத்திலும் கலக்கி விடுவேன். நான்கு வயதிலேயே நான்அரங்கேற்றம் செய்து விட்டேன்.

எனக்கு ரொம்பப் பிடிச்ச மொழி தமிழ். தாய் மொழி என்பதால் மட்டுமல்ல, ரொம்ப அழகான மொழி அது.

எனது வீட்டில் எல்லோரும் தமிழில் தான் பேசுவோம். வெளியில் சென்றால் தான் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வோம். எங்க அம்மாவோட சொந்த ஊரு கோவையாக்கும்!


எதையுமே எதார்த்தமாக எடுத்துக் கொள்வேன், பேசுவேன். கூட்டிக் குறைத்தோ அல்லது பொய் பேசியோஎனக்குப் பழக்கமில்லை.

ரொம்ப இன்னொசன்ட் கேர்ள் நான். திரையில் தான் நான் நடிப்பேன், நிஜத்தில் நடிப்பு என்றால் என்னவென்றேஎனக்குத் தெரியாது.

தமிழில் நிறையப் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளேன். விதம் விதமான கேரக்டரில் நடித்துக் கலக்கவேண்டும்.

வில்லியாகக் கூட நடிக்க நான் தயார் தான். நமது கேரக்டர் பேசப்பட வேண்டும். அதுதான் முக்கியம்.

சின்ன ரோலாக இருந்தாலும், ஹீரோயினாக இருந்தாலும், நமது முத்திரை அதில் தெரிய வேண்டும் என்கிறார்விமலா.

விமலா ராமன் இந்த தீபாவளியை தனது குடும்பத்தோடு அம்மா பொறந்த ஊரான கோவையில் தான் சீரும்,சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்தார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil