»   »  அந்த நெனப்பே இல்ல..விந்தியா எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. அந்த முடிவு கோழைத்தனமானதுஎன்கிறார் நடிகை விந்தியா.கன்னியாகுமரியில் சூட்டிங் ஸ்பாட்டில் விந்தியா கூறுகையில்,சமீப காலமாக டிவி நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.இது வேதனை தருகிறது. ஏன் இந்த முடிவை அவர்கள் எடுக்கிறார்கள் என்பதுஆய்வுக்குரியது.எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதை பல வழிகளில் தீர்த்துக் கொள்ள முடியும்.இதற்கு தற்கொலை தீர்வாக அமையாது என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை.சந்தோஷமாக இருக்கும்போது அதைக் கொண்டாட தயங்காத நாம், பிரச்சினைகள்வரும்போது அதையும் எதிர்கொண்டு சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்.பிரச்சினையைப் பார்த்து ஓடக் கூடாது.இதற்கு நல்ல கவுன்சிலிங் தேவை. இப்போது அத்தகைய கவுன்சிலிங் சின்னத் திரைநடிகைகளுக்கு இல்லை. இதற்கு ஏற்பாடு செய்யலாம். வாழ்க்கை என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்.அதற்காக தற்கொலையை நாடுவது புத்திசாலித்தனமல்ல, கோழைத்தனமான முடிவுஅது என்றார் விந்தியா.சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து விட்டதே, டிவிக்கு வருவீர்களா என்றுவிந்தியாவிடம் கேட்டபோது, முன்பு ஒரு தொடரில் நடித்தேன். இப்போது டிவிக்குமீண்டும் வரும் எண்ணம் இல்லை.சொந்தமாக ஒரு படம் தயாரிக்கப் போகிறேன் (மறுபடியுமா?). அதற்கானமுயற்சிகளில் இறங்கியுள்ளேன் என்றார் விந்தியா.அதிமுகவில் சேர்ந்தீர்கள், தொடர்ந்து அதிலேயே இருப்பீர்களா என்ற கேள்விக்கு,என்ன அப்படி கேட்டு விட்டீர்கள். ஜெயலலிதாவைப் பிடித்த காரணத்தால்தான்அதிமுகவில் சேர்ந்தேன். தொடர்ந்து கட்சியில் இருப்பேன். உள்ளாட்சித் தேர்தலிலும்தீவிரப் பிரசாரம் செய்வேன். இதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகஉள்ளேன்.குத்துப் பாட்டுக்களும், பயங்கர கிளாமரும் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கிறதேஎன்று கேட்டால், இப்போது நடிக்க வரும் பல நடிகைகளுக்கு தமிழ் கலாச்சாரம் என்னஎன்றே தெரியவில்லை (விந்தியாவுக்கு தாய் மொழி தெலுங்கு!).அதனால்தான் தமிழ் கலாச்சாரம் குறித்துக் கவலைப்படாமல் வரைமுறையின்றிகவர்ச்சி காட்டுகின்றனர் (அப்ப சேட்டை படத்தில் நீங்கள் காட்டியது தமிழ்கலாச்சாரத்திற்கு உட்பட்ட கிளாமரோ?) என்று சாடினார் விந்தியா.கல்யாணம்? என்று கேட்டவுடன், அதுக்கு என்ன அவசரம். நான் இன்னும் சின்னப்பொண்ணுதான். அதுகுறித்த நினைப்பே இப்போது இல்லை. அப்புறம் பார்க்கலாம்என்றபடி டாடா காட்டி விட்டுப் போனார் விந்தியா.டாடா...

அந்த நெனப்பே இல்ல..விந்தியா எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. அந்த முடிவு கோழைத்தனமானதுஎன்கிறார் நடிகை விந்தியா.கன்னியாகுமரியில் சூட்டிங் ஸ்பாட்டில் விந்தியா கூறுகையில்,சமீப காலமாக டிவி நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.இது வேதனை தருகிறது. ஏன் இந்த முடிவை அவர்கள் எடுக்கிறார்கள் என்பதுஆய்வுக்குரியது.எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதை பல வழிகளில் தீர்த்துக் கொள்ள முடியும்.இதற்கு தற்கொலை தீர்வாக அமையாது என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை.சந்தோஷமாக இருக்கும்போது அதைக் கொண்டாட தயங்காத நாம், பிரச்சினைகள்வரும்போது அதையும் எதிர்கொண்டு சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்.பிரச்சினையைப் பார்த்து ஓடக் கூடாது.இதற்கு நல்ல கவுன்சிலிங் தேவை. இப்போது அத்தகைய கவுன்சிலிங் சின்னத் திரைநடிகைகளுக்கு இல்லை. இதற்கு ஏற்பாடு செய்யலாம். வாழ்க்கை என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்.அதற்காக தற்கொலையை நாடுவது புத்திசாலித்தனமல்ல, கோழைத்தனமான முடிவுஅது என்றார் விந்தியா.சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து விட்டதே, டிவிக்கு வருவீர்களா என்றுவிந்தியாவிடம் கேட்டபோது, முன்பு ஒரு தொடரில் நடித்தேன். இப்போது டிவிக்குமீண்டும் வரும் எண்ணம் இல்லை.சொந்தமாக ஒரு படம் தயாரிக்கப் போகிறேன் (மறுபடியுமா?). அதற்கானமுயற்சிகளில் இறங்கியுள்ளேன் என்றார் விந்தியா.அதிமுகவில் சேர்ந்தீர்கள், தொடர்ந்து அதிலேயே இருப்பீர்களா என்ற கேள்விக்கு,என்ன அப்படி கேட்டு விட்டீர்கள். ஜெயலலிதாவைப் பிடித்த காரணத்தால்தான்அதிமுகவில் சேர்ந்தேன். தொடர்ந்து கட்சியில் இருப்பேன். உள்ளாட்சித் தேர்தலிலும்தீவிரப் பிரசாரம் செய்வேன். இதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகஉள்ளேன்.குத்துப் பாட்டுக்களும், பயங்கர கிளாமரும் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கிறதேஎன்று கேட்டால், இப்போது நடிக்க வரும் பல நடிகைகளுக்கு தமிழ் கலாச்சாரம் என்னஎன்றே தெரியவில்லை (விந்தியாவுக்கு தாய் மொழி தெலுங்கு!).அதனால்தான் தமிழ் கலாச்சாரம் குறித்துக் கவலைப்படாமல் வரைமுறையின்றிகவர்ச்சி காட்டுகின்றனர் (அப்ப சேட்டை படத்தில் நீங்கள் காட்டியது தமிழ்கலாச்சாரத்திற்கு உட்பட்ட கிளாமரோ?) என்று சாடினார் விந்தியா.கல்யாணம்? என்று கேட்டவுடன், அதுக்கு என்ன அவசரம். நான் இன்னும் சின்னப்பொண்ணுதான். அதுகுறித்த நினைப்பே இப்போது இல்லை. அப்புறம் பார்க்கலாம்என்றபடி டாடா காட்டி விட்டுப் போனார் விந்தியா.டாடா...

Subscribe to Oneindia Tamil
எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. அந்த முடிவு கோழைத்தனமானதுஎன்கிறார் நடிகை விந்தியா.

கன்னியாகுமரியில் சூட்டிங் ஸ்பாட்டில் விந்தியா கூறுகையில்,

சமீப காலமாக டிவி நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.இது வேதனை தருகிறது. ஏன் இந்த முடிவை அவர்கள் எடுக்கிறார்கள் என்பதுஆய்வுக்குரியது.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதை பல வழிகளில் தீர்த்துக் கொள்ள முடியும்.இதற்கு தற்கொலை தீர்வாக அமையாது என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை.

சந்தோஷமாக இருக்கும்போது அதைக் கொண்டாட தயங்காத நாம், பிரச்சினைகள்வரும்போது அதையும் எதிர்கொண்டு சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்.பிரச்சினையைப் பார்த்து ஓடக் கூடாது.

இதற்கு நல்ல கவுன்சிலிங் தேவை. இப்போது அத்தகைய கவுன்சிலிங் சின்னத் திரைநடிகைகளுக்கு இல்லை. இதற்கு ஏற்பாடு செய்யலாம்.

வாழ்க்கை என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்.

அதற்காக தற்கொலையை நாடுவது புத்திசாலித்தனமல்ல, கோழைத்தனமான முடிவுஅது என்றார் விந்தியா.

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து விட்டதே, டிவிக்கு வருவீர்களா என்றுவிந்தியாவிடம் கேட்டபோது, முன்பு ஒரு தொடரில் நடித்தேன். இப்போது டிவிக்குமீண்டும் வரும் எண்ணம் இல்லை.

சொந்தமாக ஒரு படம் தயாரிக்கப் போகிறேன் (மறுபடியுமா?). அதற்கானமுயற்சிகளில் இறங்கியுள்ளேன் என்றார் விந்தியா.

அதிமுகவில் சேர்ந்தீர்கள், தொடர்ந்து அதிலேயே இருப்பீர்களா என்ற கேள்விக்கு,என்ன அப்படி கேட்டு விட்டீர்கள். ஜெயலலிதாவைப் பிடித்த காரணத்தால்தான்அதிமுகவில் சேர்ந்தேன். தொடர்ந்து கட்சியில் இருப்பேன். உள்ளாட்சித் தேர்தலிலும்தீவிரப் பிரசாரம் செய்வேன். இதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகஉள்ளேன்.

குத்துப் பாட்டுக்களும், பயங்கர கிளாமரும் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கிறதேஎன்று கேட்டால், இப்போது நடிக்க வரும் பல நடிகைகளுக்கு தமிழ் கலாச்சாரம் என்னஎன்றே தெரியவில்லை (விந்தியாவுக்கு தாய் மொழி தெலுங்கு!).

அதனால்தான் தமிழ் கலாச்சாரம் குறித்துக் கவலைப்படாமல் வரைமுறையின்றிகவர்ச்சி காட்டுகின்றனர் (அப்ப சேட்டை படத்தில் நீங்கள் காட்டியது தமிழ்கலாச்சாரத்திற்கு உட்பட்ட கிளாமரோ?) என்று சாடினார் விந்தியா.

கல்யாணம்? என்று கேட்டவுடன், அதுக்கு என்ன அவசரம். நான் இன்னும் சின்னப்பொண்ணுதான். அதுகுறித்த நினைப்பே இப்போது இல்லை. அப்புறம் பார்க்கலாம்என்றபடி டாடா காட்டி விட்டுப் போனார் விந்தியா.

டாடா...

Read more about: vindhya not to marry now

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil