யார் இந்த பிரபலம்.. கண்டுபிடிச்சா பரிசு.. செம க்ளூவும் இருக்கு!
Recommended Video
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல சீரியல் நடிகையை பேட்டி எடுத்துள்ள தமிழ் பிலிமி பீட் வீடியோ குழு, அவர் யார் என்று கண்டுபிடிக்கும் படி ஒரு சஸ்பென்ஸ் புரொமோவை வெளியிட்டுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா என தென்னிந்திய மொழிகளில் வெளியான 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள அந்த நடிகை பிலிமி பீட்டுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார்.

அந்த பேட்டிக்கு, முன்னதாக அவர் யார் என கண்டு பிடியுங்க? என சின்னதாக ஒரு சர்ப்ரைஸ் புரமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த பிரபலம் பின் பக்கம் திரும்பி இருப்பது போன்றும், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பேசி தனது குரல் மூலம் க்ளூ கொடுத்துள்ளார்.
மேலும், எல்லாவற்றுக்கும் அல்டிமேட்டாக முன் பக்கம் திரும்பி, கைகளால் முகத்தை மூடியபடி, ஏகப்பட்ட க்ளுக்களை கொடுத்துள்ளார்.
தமிழ் சீரியலை தொடர்ந்து பார்க்கும் நேயர்கள், அவரை எளிதில் அடையாளம் கண்டு விடலாம், உடனடியாக வீடியோவை பாருங்க.. அந்த பிரபலம் யாருன்னு கமெண்ட்டுல சொல்லுங்க..


Click it and Unblock the Notifications











