twitter
    Tamil»Movies»100
    100

    100

    U/A | 2 hrs 21 mins | Action
    Release Date : 10 May 2019
    2.5/5
    Critics Rating
    4/5
    Audience Review
    100 இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி, ஹன்ஷிகா மோத்வாணி, யோகி பாபு ஆகியோர் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

    கதை
    போலீஸ் வேலைக்காக காத்திருக்கும் அதர்வா, சரியான அடாவடி பார்ட்டி. தனது உயிருக்கு உயிரான போலீஸ் நண்பனின் தங்கையிடம் சில்மிஷம் செய்த பையனை கல்லூரிக்குள்ளே நுழைந்து அடித்து துவைத்து துவம்சம் செய்கிறார். ஆனால் நண்பனின் தங்கையும், அந்த பையனும் காதலர்கள் என்பது பிறகு தான் தெரிய வருகிறது அதர்வாவுக்கு. 

    அந்த பையனின் அக்கா...
    • சாம் ஆண்டன்
      சாம் ஆண்டன்
      Director
    • சாம் சி எஸ்
      சாம் சி எஸ்
      Music Director
    • பில்மிபீட்
      2.5/5
      படத்தில் காட்டப்படும் குற்ற செயல்கள் பொள்ளாச்சி சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. அதேபோல் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பற்றியும் படத்தில் பேசியுள்ளார் இயக்குனர்.

      தொடர்ந்து பெர்பாமன்ஸ் படங்களில் நடித்து வந்த அதர்வாவுக்கு ஒரு பக்கா கமர்ஷியல் படமாக அமைந்திருக்கிறது 100. ஒரு துடுப்பான போலீஸ் அதிகாரிக்கான பிட்டான உடல்மொழியுடன் அசத்துகிறார். பாசம், காதல், காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும் கலவையாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.

      படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் தயாரிப்பாளர் மகேஷ், சோகமே உருவாய் தெரிகிறார். அந்த கதாபாத்திரத்தின் மீது இயல்பாகவே பரிதாபம் ஏற்பட்டுவிடுகிறது. வில்லனாக நடித்துள்ள ராகுல், பிஸ்டல் பெருமாளாக வரும் ராதாரவி, மைம் கோபி,மறைந்த நடிகர் சீனு மோகன், மைம் கோபி என அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்...