ஆடை இயக்குனர் ரத்னா குமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் விஜி சுப்பிரமணியன் தயாரிக்க, இசையமைப்பாளர் பிரதீப் குமார் இசையமைக்கிறார்.
பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதையில் "அம்மா கணக்கு" திரைப்படத்தினை தொடர்ந்து அமலாபால் , இத்திரைப்படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் படத்தொகுப்பாளர் ஷாபிக்யூ முகமத் அலி இணைந்து பணியாற்றியுள்ளனர்.
Read: Complete ஆடை கதை
-
Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
-
Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
பில்மிபீட்ஒரு புதிய கதைகருவை தேர்ந்தெடுத்த இயக்குனர் ரத்னகுமாருக்கு பாராட்டுகள். காமினியின் கதாபாத்திரத்தை மிக ஆழமாக யோசித்து உருவாக்கி இருக்கிறார். டபுள் மீனிங் காமெடி, ஜாலி பைக் ரைட், அமலா பால் கேரக்டரின் குணாதிசியங்கள் என முதல் பாதி படம் சூப்பர். இடைவேளை காட்சி உண்மையிலேயே மிரட்டல்.
விமர்சனங்களை தெரிவியுங்கள்