twitter
    Tamil»Movies»Aadai»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு புதிய கதைகருவை தேர்ந்தெடுத்த இயக்குனர் ரத்னகுமாருக்கு பாராட்டுகள். காமினியின் கதாபாத்திரத்தை மிக ஆழமாக யோசித்து உருவாக்கி இருக்கிறார். டபுள் மீனிங் காமெடி, ஜாலி பைக் ரைட், அமலா பால் கேரக்டரின் குணாதிசியங்கள் என முதல் பாதி படம் சூப்பர். இடைவேளை காட்சி உண்மையிலேயே மிரட்டல்.