twitter
    Tamil»Movies»Accused No.1 (A1)»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சந்தானத்தின் அக்மார்க் கலாய் வசனங்களை தவிர படத்தில் வேறு எந்த ஸ்பெஷலும் இல்லை. ஆனால் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை காமெடி சரவெடியாய் வெடிக்கிறது படம். ஒரு சில இடங்களில் தியேட்டரே வெடித்து சிரிக்கிறது.