ஆதித்ய வர்மா இயக்குனர் கிரீசாய இயக்கத்தில் துருவ் விக்ரம், பனித்த சந்து, பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் முகேஷ் மெஹத தயாரிக்க இசையமைப்பாளர் ரதன் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக் படமாக உருவாகின்றது. இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரன் பணியாற்றியுள்ளார்.
இத்திரைப்படத்தின் இயக்குனர் கிரீசாய, தெலுங்கில் வெளிவந்த "அர்ஜுன் ரெட்டி" திரைப்படத்தின் இயக்குனர் சுதீப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்...
ஆதித்ய வர்மா டிரைலர்
-
Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
-
Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
-
என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
-
Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
-
Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
-
Actor Siddharth: ஓகே சொன்ன அதிதி.. நிச்சயதார்த்தத்தை உறுதி செய்த சித்தார்த்!
-
பில்மிபீட்பல இடங்களில் துருவ் பாடி லாங்குவேஜ் தனது அப்பாவை ஞாபக படுத்துகிறது . குறிப்பாக கழுத்தை சாய்த்து தோலை உயர்த்துவது அப்படியா ஜூனியர் சியானாக தெரிகிறார்.
விமர்சனங்களை தெரிவியுங்கள்