விமர்சகர்கள் கருத்து

    • பல இடங்களில் துருவ் பாடி லாங்குவேஜ் தனது அப்பாவை ஞாபக படுத்துகிறது . குறிப்பாக கழுத்தை சாய்த்து தோலை உயர்த்துவது அப்படியா ஜூனியர் சியானாக தெரிகிறார்.