அன்புக்கு இனியாள் கதை

    அன்புக்கு இனியாள், தமிழ் திரைப்பட பிரபல முன்னணி நடிகரான அருண் பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நாயகியாக நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா புகழ் இயக்குனர் கோகுல் இயக்குகிறார்.

    மலையாள திரையுலகில் வெளியாகி பிரமாண்ட ஹிட் ஆன ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் படம் ஆகும் இத்திரைப்படம். ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் அருண் பாண்டியன் பெற்று தனது மகளை இப்படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie அன்புக்கு இனியாள் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).