அந்தகாரம் இயக்குனர் வி.விக்னராஜன் இயக்கத்தில், பிரபல தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனர் அட்லீ தயாரிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், மிஷா கோஷல், பூஜா ராமசந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு 2020 ஏப்ரல் 11ல் இணையத்தில் வெளியானது.
திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் பிரதீப் குமார் இசையில், ஒளிப்பதிவாளர் எட்வின் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன் எடிட்டிங் செய்துள்ளார்....
Read: Complete அந்தகாரம் கதை
-
அர்ஜுன் தாஸ்as வினோத்
-
பூஜா ராமசந்திரன்as பூஜா
-
மிஷா கோஷல்as மானசி
-
வினோத் கிஷான்as செல்வம்
-
ஜீவா ரவி
-
குமார் நடராஜன்as டாக்டர் இந்திரன்
-
சைக்கிள் டிரைவர் வேலைக்கு வரலயா? விஜய்யை பங்கமாக கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன்!
-
பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
-
Ajith Kumar: தலன்னு கத்திய ரசிகர்கள்.. காதை பொத்திக்கொண்ட அஜித்.. ஓட்டுப்போட்ட போது நடந்த சம்பவம்!
-
அச்சச்சோ.. தளபதி விஜய்க்கு என்ன ஆச்சு.. கை விரலை கவனிச்சீங்களா?.. ஓட்டுப் போடும் போது சிக்கிடுச்சே!
-
கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
-
இமான் வருவதற்குள்.. இன்னைக்கும் சிவகார்த்திகேயனை விடாமல் விரட்டிய ப்ளூ சட்டை மாறன்!
-
பில்மிபீட்அர்ஜுன் தாஸ், மனநல மருத்துவர், வினோத் கிஷன் இவர்களின் வாழக்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. வெவ்வேறு பாதைகளில் தனக்கென ஒரு அடையாளத்துடன் வாழும் இவர்களை இணைக்கும் அந்த சம்பவம் என்ன? என்பதே அந்தகாரம் படத்தின் திரில்லர் திரைக்கதை.
-
Behindwoodsலேசான குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், நடிப்பு, விஷுவல்ஸ், பின்னணி இசை என அமர்களப்படுத்தியிருக்கும் அந்தகாரம் - ஒரு நல்ல த்ரில்லர் திரைப்படம்.
-
Tamil Samayamவிக்னராஜன், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்து பார்த்து அழகாக எழுதியிருக்கிறார்.
விமர்சனங்களை தெரிவியுங்கள்