twitter
    Tamil»Movies»Andhaghaaram»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • அர்ஜுன் தாஸ், மனநல மருத்துவர், வினோத் கிஷன் இவர்களின் வாழக்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. வெவ்வேறு பாதைகளில் தனக்கென ஒரு அடையாளத்துடன் வாழும் இவர்களை இணைக்கும் அந்த சம்பவம் என்ன? என்பதே அந்தகாரம் படத்தின் திரில்லர் திரைக்கதை.
    • லேசான குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், நடிப்பு, விஷுவல்ஸ், பின்னணி இசை என அமர்களப்படுத்தியிருக்கும் அந்தகாரம் - ஒரு நல்ல த்ரில்லர் திரைப்படம்.
    • விக்னராஜன், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்து பார்த்து அழகாக எழுதியிருக்கிறார்.
    • 'அந்தகாரம்': தமிழில் ஒரு அமானுஷ்ய த்ரில்லர் படம்!