twitter
    Tamil»Movies»Annaatthe»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சிவா இதற்கு முன் செய்த அவருடைய படங்களின் ஃபார்மேட்டை ஒட்டு மொத்தமாக மாற்றி அமைத்தால் தான் அடுத்த கட்டத்துக்கு போக முடியும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
    • அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும், ரஜினிக்கேற்ற கதைக்களத்துடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சிவா.
    • ரஜினி சூர மாஸ்... செண்டிமெண்ட்- ஆக்‌ஷன் என குடும்பத்துடன் காண, அண்ணாத்த - Watchable ஃபேமிலி டிராமா
    • காளையனும், மீனாட்சியும் ஏன் அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள் என்பதை விளக்கவே இல்லை. இமானின் இசையால் கூட எமோஷனல் காட்சிகளை காப்பாற்ற முடியவில்லை.
    • அண்ணாத்த - கண்ணனான அண்ணே...