விமர்சகர்கள் கருத்து

    • ஒரு அரண்மையில் பல பேய்கள் மாட்டியுள்ளன. அவைகளால் அந்த அரண்மனையை விட்டு வெளியேற முடியாது. அந்த அரண்மனைக்குள் தன் குடும்பத்தோடு வருகை தரும் டாப்சி எவ்வாறு அந்த பேய்களுக்கு உதவினார் என்பதே படத்தின் கதை.