twitter
    Tamil»Movies»Aranmanai 3»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு அரண்மனையில் சிலரின் துரோகம் மற்றும் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்ட ஆண்ட்ரியா ஆவியாக அதே அரண்மனையில் வன்மத்தோடு பழிவாங்க காத்துக்கிடக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட்ரியாவை கொலை செய்த கும்பல் அந்த அரண்மனைக்கு வருகை தருகின்றனர். பின் என்ன நடந்து என்பதே படத்தின் கதை.
    • மொத்தத்தில் அரைத்த மாவை அரைத்துள்ளது அரண்மனை 3
    • அரண்மனை 3 - கிராபிக்ஸுக்காக மட்டும்
    • மொத்தத்தில் ‘அரண்மனை 3’ பேய் வெற்றி.