அருவம் (2019)(U/A)
Release date
11 Oct 2019
genre
விமர்சகர்கள் கருத்து
-
சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு பிறகு சித்தார்த் நடித்திருக்கும் ஒரு வித்தியாசமான ஆர்கானிக் பேய் கதை. கேத்தரின் தெரேசா, சதீஷ், ஆடுகளம் நரேன், மயில்சாமி, மனோபாலா ஆகியோர் நடிப்பில் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள படம் தான் அருவம்.
தொடர்பான செய்திகள்