twitter
    Tamil»Movies»Asuran»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • வடக்கூடாரானுக்கும் சிவசாமிக்கும் இடையே நிலத்தகராறு. சிவசாமியின் மூத்த மகன் முருகன் கொல்லப்பட அதற்கு பழி தீர்க்க இளைய மகன் சிதம்பரம் வடக்கூரானை கொலை செய்ய அதற்கு பழிக்குப் பழி வாங்க வடக்கூரானின் ஆட்கள் கத்தியை தூக்க பரபரப்பாக டாப் கியரில் கிளம்புகிறது அசுரன்
    • தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை மனதில் வைத்தே ரசிகரகள் பெரும் எதிர்பார்ப்புடன் வருவார்கள். அந்த எதிர்பார்ப்பை இந்த கூட்டணி பூர்த்தி செய்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்
    • தமிழ் சினிமாவில் ஒரு அரிய, தரமான கூட்டணியாக படத்துக்கு படம் வளர்ந்து வருகிறார்கள் இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களுக்குப் பிறகு இந்த அசுரன் படம் மூலம் அசுரத்தனமாய் வளர்ந்து நிற்கிறார்கள் இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ்.
    • ஆடுகளம், வடசென்னை வரிசையில் தற்போது தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வந்துள்ள அடுத்த படம் 'அசுரன்'. தனுஷ், மஞ்சு வாரியர், அம்மு அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் எப்படி இருக்கு? வாருங்கள் பார்ப்போம்..