அயோக்யா இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராசி கண்ணா, பார்த்திபன் நடிக்கும் அதிரடி ஆக்ஷன், த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் மது தயாரிக்க இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் காவலராக நடிகர் விஷால் நடிக்கிறார்.
2015-ம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெற்றிபெற்ற "டேம்பர்" என்னும் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம்...
Read: Complete அயோக்யா கதை
-
விஜய்யை அட்டாக் பண்ணி அஜித் போட சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
-
Actor Suriya: விஜய்க்கு சொன்ன கதையில் இணையும் சூர்யா?.. கார்த்திக் சுப்புராஜ் சம்பவம் லோடிங்!
-
இந்திரஜா சங்கரின் ஜாக்கெட்டில் உள்ள ஸ்பெஷல்.. இதை நோட் பண்ணீங்களா.. இனிமே டிரெண்டாகிடுமே!
-
Aadujeevitham: கனவு நனவான தருணம்.. ஆடு ஜீவிதம் ரிலீசை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
-
ஆடு ஜீவிதம் படத்தில் ஆட்டுக்கும் ஹீரோவுக்குமான பாலியல் காட்சிகளுக்கு தடை விதித்த தணிக்கை குழு?
-
அடுத்த விஜய் யார்? சர்ச்சையை கிளப்பி விட்ட திருப்பூர் சுப்ரமணியம்!
-
பில்மிபீட்படம் சொல்ல வரும் செய்தி சமூகத்துக்கு மிகவும் அவசியமானது. ஆனால் அதை சொன்னவிதத்தில் தான் மசாலா நெடி மிக அதிகமாக இருக்கிறது. மூளைக்கு வேலையே கொடுக்காமல், அயோக்யாவை ஒரு கமர்சியல் சினிமாவாக மட்டும் பார்த்தால் நிச்சயம் ரசிக்கலாம்.
கேடுகெட்ட போலீஸ் அதிகாரியாக வரும் விஷால், அந்த கதாபாத்திரத்தின் மீது கோபம் வரும் அளவுக்கு நடித்திருக்கிறார். வழக்கம் போல் ஆக்ஷன் காட்சிகளில் பட்டய கிளப்புகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோயிச இமேஜை உடைத்தெறிந்ததற்கு பாராட்டத்தக்கது விஷால். தெலுங்கு ஹீரோக்களுக்கு இந்த துணிச்சல் வராது.
ராஷி கண்ணாவுக்கு வழக்கமான ஹீரோயின் வேடம் தான். அழகாக இருக்கிறார். மனதை கொள்ளை கொள்கிறார். கொஞ்சம், கொஞ்சம் நடித்தும் இருக்கிறார்.
பக்கா மசாலா படமாக இருந்தாலும், நல்ல மெசேஜ் சொன்னதால் மன்னிக்கப்படுகிறான் இந்த அயோக்யா...
விமர்சனங்களை தெரிவியுங்கள்