பாகுபலி இயக்குனர் ராஜமோலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படம் 2015-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட பிரபல தயாரிப்பாளரான ஷோபு யார்லகட்ட தயாரிப்பில் இசையமைப்பாளர் கீரவாணி இசையில் உருவாகியுள்ளது. இப்படத்தினை தமிழில் ஸ்டூடியோ கிறீன், ஸ்ரீ தென்றல் பிலிம்ஸ் மற்றும் யூ வி கிரேஷன்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை விநியோகம் செய்துள்ளது.
Read: Complete பாகுபலி கதை
-
பிரபாஸ்as பாகுபலி / ஷிவு
-
அனுஷ்கா செட்டிas தேவசீனா
-
ரானா டகுபதிas பல்லல தேவா
-
தமன்னாas அவந்திகா
-
சுதீப்as அஸ்லாம் கான்
-
சத்யராஜ்as கட்டப்பா
-
நாசர்as பிஜ்ஜலா தேவா
-
ரம்யா கிருஷ்ணன்as சிவகாமி
-
ரோகினி
-
தனிகெல்லா பரணி
-
tamil.filmibeat.comபாகுபலி... இந்த ஆண்டு முழுவதும் பேசினாலும் தீராத பிரமிப்பு இந்தப் படம்.
டென் கமாண்ட்மென்ட்ஸ், லாரன்ஸ் ஆப் அரேபியா, க்ளாடியேட்டர், அவதார் என பிரம்மாண்டத்துக்கும் செய்நேர்த்திக்கும் ஹாலிவுட் படங்களை இந்தியர்கள் உதாரணம் காட்டி வந்த காலம் மலையேறிவிட்டது.
இதோ.. நம்மிடமே ஒரு அழுத்தமான அற்புதமான உதாரணம் இருக்கிறது... ராஜமவுலியின் பாகுபலி!
2.40 மணி நேரப் படம்... ஆனால் 'என்னங்க.. படம் அதுக்குள்ள முடிஞ்சிருச்சே... அந்த இன்னொரு பார்ட் காட்சிகளையும் சேர்த்தே ரிலீஸ் பண்ணிருக்கலாம்!' என்று சிலர் அடித்த கமெண்ட்தான் இந்தப் படத்துக்குக் கிடைத்த உச்சபட்ச பாராட்டாக இருக்கும் என நம்புகிறேன்...
-
GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
-
மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
-
ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
-
AI மூலம் உங்களை தூக்கிவிடுகிறேன்.. கபிர் சிங் நடிகருக்கு அனிமல் இயக்குநர் பதிலடி
-
இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
-
பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agobharathiReportVry vry nice and fantastic film. Women characters action seen's very super .the Tamil cinemas going to new way.vry super.i am vry very enjoyed. I want watching the next part. when u release ..im waiting
-
days agoparthibanmaniReportதென்னிந்திய மொழிப்படங்களுக்கு இனி உலகளாவிய எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட படம்..
-
days agosenthilReporti watched two times.. fantastic movie.. Ramya Super..
Show All