பேச்சிலர் இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், திவ்யா பாரதி நடிக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் டில்லி பாபு தயாரிக்க, இப்படத்திற்கு இசையமைப்பாளராக பேச்சிலர் திரைப்படத்தின் நாயகன் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
காதல் திரைப்படமாக உருவாகும் பேச்சிலர் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் மற்றும் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
Read: Complete பேச்சிலர் கதை
-
ஜி வி பிரகாஷ் குமார்as டார்லிங்
-
திவ்யா பாரதிas சுபு
-
பகவதி பெருமாள்as பக்ஸ்
-
முனீஷ்காந்த் ராமதாஸ்as லன்தஸ்
-
தனம்as தனம்
-
அருண் குமார்as அருண்
-
ராகுல்
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் 'சபரி' திரைப்படம் மே 3 வெளியாகிறது!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
விக்ரமிற்கு தேசிய விருது கன்பார்ம்.. தங்கலான் மேக்கிங் வீடியோவை பார்த்து மிரண்ட ஃபேன்ஸ்!
-
பில்மிபீட்ஜிவி பிரகாஷ் குமார் கோவையில் இருந்து பெங்களூருக்கு சென்று ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கிறார். அங்கு அவருடன் பணி செய்யும் நாயகி திவ்யாபாரதி மேல் மோகம் கொண்டு அவருடன் நெருங்கி பழகத் தொடங்குகிறார். இவர்களுக்கிடையே காதல் மலர்கிறது. இருவரும் சேர்ந்து வாழ தொடங்குகின்றனர். இதனால் நாயகி கர்ப்பமாகிறாள். குழந்தை கலைக்க வேண்டும் என ஜிவி பிரகாஷ் கூற அதனை மறுக்கிறார், நாயகி. பின் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
விமர்சனங்களை தெரிவியுங்கள்