twitter
    Tamil»Movies»Bachelor»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஜிவி பிரகாஷ் குமார் கோவையில் இருந்து பெங்களூருக்கு சென்று ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கிறார். அங்கு அவருடன் பணி செய்யும் நாயகி திவ்யாபாரதி மேல் மோகம் கொண்டு அவருடன் நெருங்கி பழகத் தொடங்குகிறார். இவர்களுக்கிடையே காதல் மலர்கிறது. இருவரும் சேர்ந்து வாழ தொடங்குகின்றனர். இதனால் நாயகி கர்ப்பமாகிறாள். குழந்தை கலைக்க வேண்டும் என ஜிவி பிரகாஷ் கூற அதனை மறுக்கிறார், நாயகி. பின் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.