twitter
    Tamil»Movies»Bakrid
    பக்ரீத்

    பக்ரீத்

    U | 2 hrs 1 mins | Drama
    Release Date : 23 Aug 2019
    3.5/5
    Critics Rating
    2.5/5
    Audience Review
    பக்ரீத் இயக்குனர் ஜெகதீசன் ஷுப இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எம் எஸ் முருகராஜ் மல்லைகை தயாரிக்க, இசையமைப்பாளர் இம்மான் இசையமைத்துள்ளார்.

    கதை

    சென்னைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியாக இருக்கிறார் விக்ராந்த் (ரத்தினம்). விக்ராந்த்துக்கும் அவரது அண்ணனுக்கும் சொத்து பிரச்சினை. எனவே இருவரும் பேசிக் கொள்வதில்லை. நீதிமன்ற தீர்ப்புப்படி இருவருக்குமான நிலங்கள் பிரித்து...
    • ஜெகதீசன் சுப்பு
      ஜெகதீசன் சுப்பு
      Director/Cinematogarphy
    • டி இமான்
      டி இமான்
      Music Director
    • அன்டனி ரூபன்
      அன்டனி ரூபன்
      Editing
    • பில்மிபீட்
      3.5/5
      ம்முடைய மண்ணில் இன்னும் இன்னும் எத்தனையோ சொல்லப்படாத கதைகள் புதைந்து கிடக்கின்றன. அவை நம்மை சுற்றியே தான் இருக்கின்றன. நாம் தான் அதை கவனித்து தோண்டி எடுக்க வேண்டும். அப்போது தான் அதில் உண்மைத்தன்மை இருக்கும். இதுபோல் ஒரு சில படங்கள் எப்போதாவது வந்து நம் மனதை லேசாக ஈரமாக்கிவிட்டு போகும். அப்படிப்பட்ட ஒரு வாழ்வியல் சார்ந்த படம் தான் பக்ரீத்.