பெங்களூர் டேஸ் தமிழில் மீளுருவாக்கம் செய்த தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தை பாஸ்கரன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் மலையாளத்தில் "பெங்களூர் டேஸ்" என்ற தலைப்பில் வெளியானது. இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பாசில் மற்றும் நஸ்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். தமிழில் ஆர்யா, ரானா டகுபதி, ஸ்ரீ திவ்யா, பார்வதி நாயர், சிம்ஹா, ராய் லட்சுமி, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை :
அர்ஜுன் (ஆர்யா), திவ்யா (ஸ்ரீதிவ்யா) மற்றும் கண்ணன் (சிம்ஹா) மூவரும் சிறு வயதிலிருந்தே பெங்களூரில் வசிக்க வேண்டும் என்ற கனவுடன்...
-
ஆர்யாas அர்ஜுன்
-
ரானா டகுபதிas பிரசாத்
-
ஸ்ரீ திவ்யாas திவ்யா
-
பார்வதி மேனன்as சாரா
-
பாபி சிம்ஹாas கண்ணன்
-
சமந்தாas கிரேஸ்
-
ராய் லட்சுமிas லக்ஷ்மி
-
அடுத்த விஜய் யார்? சர்ச்சையை கிளப்பி விட்ட திருப்பூர் சுப்ரமணியம்!
-
என்னது தலைவர் 171 கதை அந்த ஜானரில் உருவாகிறதா?.. அதற்குள் இணையத்தில் தீயாக பரவும் விஷயம்
-
சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
-
அடுத்த சத்குரு யார் என்பதில் தமன்னா, காஜல் பெயர் அடிபடுகிறதாம்.. என்னங்க பிரபலம் இப்படி சொல்லிட்டாரு?
-
இளையராஜா பயோபிக்.. தனுஷ் போட்டிருக்கும் பிளான் இதுவா?.. 100 கோடியாம் ப்பு.. பரபர தகவல்
-
விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்