twitter
    Tamil»Movies»Bhoomi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு கூடத்தில் இருக்கும் ஜெயம் ரவி, விண்வெளியில் விவசாயம் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பத்தை கண்டறிகிறார். இதனால் உலகம் முழுவதும் பிரபலமாகும் ஜெயம் ரவி, தனது குடும்பம் மற்றும் காதலி நிதி அகர்வால் உடன் தமிழகம் வருகிறார். தனது சொந்த ஊரில் விவசாயம் செய்ய இயலாமல் இருக்கும் பல விவசாயிகளை பற்றி அறியும் இவர், பின்னர் அவர்களுக்காக போராடுவதே இப்படத்தின் கதை.
    • பூமி - பூமிநாதனின் கதை