twitter
    Tamil»Movies»Bigil»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • விஜய் மற்றும் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் யோகிபாபு, விவேக், ஆத்மீகா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் என பல தமிழ் திரையுலக முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
    • படத்தை பார்க்கும் பொழுது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் மிக பெரிய அளவில் ஊக்கத்தை தரும் விதமாகவும் கதையும் வசனங்களும் அமைந்துள்ளது.
    • பெண்கள் முன்னேற்றம் பற்றிய படம் என்பதை காட்ட முயன்று வெற்றியும் கண்டுள்ளனர்.
    • ஆனால், ராயப்பன் கதாபாத்திரம் அப்பாவாக இல்லாமல் அண்ணனாக காட்டியிருந்தால் இன்னும் தூளாக இருந்திருக்கும்.
    • தளபதி விஜய்யின் ஸ்கிரீன் பிரஸென்ஸ், சுவாரசியமான ஃபுட்பால் காட்சிகள் என இந்த பிகிலுக்கு நிச்சயம் ஒரு பிகில் அடிக்கலாம்
    • விஜய், ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு கதாபாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் உடல் மொழி, நடை என வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார்.