சக்ரா இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் நாயகன் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அதிரடி மற்றும் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஷமீர் முகமது மற்றும் படதொகுப்பாளர் எஸ் கண்ணன் இணைந்து...
Read: Complete சக்ரா கதை
-
விஷால் கிருஷ்ணாas சந்துரு
-
சிரத்தா ஸ்ரீநாத்as காயத்திரி
-
ரெஜினா கேஸ்சன்றா
-
சிருஷ்டி டாங்கே
-
ரோபோ ஷங்கர்
-
மனோபாலா
-
கே ஆர் விஜயா
-
அமித் பார்கவ்
-
நீலிமா ராணி
-
ரவிகாந்த்
சக்ரா டிரைலர்
-
ஹீரோவான லோகேஷ் கனகராஜ்.. கமல் ஹாசன் வெளியிட்ட சூப்பர் அப்டேட்.. இது லிஸ்ட்லயே இல்லையே
-
நிர்வாணமாக நிற்பதில் என்ன கஷ்டம்?.. ஆடுஜீவிதம் ஆடியோ லான்ச்சில் லேடி ஆங்கருக்கு மோகன்லால் பதிலடி
-
நாயகன் படத்தில் இருந்து சிவாஜியை தூக்கினாரா கமல்ஹாசன்?.. பல வருட ரகசியத்தை வெளிப்படுத்திய பிரபலம்!
-
அந்த தைரியம் அவர்ட்ட இருக்கு.. விஜய்க்கு சல்யூட் அடிக்கணும்.. சமுத்திரகனி ஓபன் டாக்
-
ஒரே டார்ச்சர்.. என் கற்பை காப்பாதிக்க எனக்கு தெரியாதா? சின்மயி பளீச் பேட்டி!
-
குணா படத்தை இந்த இயக்குநர் தான் இயக்கியிருக்க வேண்டியதா?.. கமலை அப்செட் செய்த அந்த பிரபலம் யார்?
-
பில்மிபீட்சுதந்திரத்தினத்தன்று அதிக பாதுகாப்பில் உள்ள சென்னை நகரத்தில் 50 இடங்களில் தொடர்ச்சியாக கொள்ளையர்களால் கொள்ளையடிக்கின்றனர். இதில் ஒரு ராணுவ அதிகாரியின் இல்லத்தில் உள்ள ராணுவத்தின் உயர் விருதான 'சக்ரா' விருதையும் கொள்ளையடிக்கின்றனர், திருடர்கள். பின் இந்த சம்பவத்தை விசாரணை செய்ய ராணுவத்தின் உயர் அதிகாரியான விஷால் வருகிறார். விசாரணையில் இந்த சம்பவம் திருட்டை தாண்டி தொழில்நுட்ப ரீதியாக பல செய்திகள் வெளியாகிறது. பின் என்ன நடந்து எனபதே படத்தின் கதை.
விமர்சனங்களை தெரிவியுங்கள்