twitter
    Tamil»Movies»Chakra»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சுதந்திரத்தினத்தன்று அதிக பாதுகாப்பில் உள்ள சென்னை நகரத்தில் 50 இடங்களில் தொடர்ச்சியாக கொள்ளையர்களால் கொள்ளையடிக்கின்றனர். இதில் ஒரு ராணுவ அதிகாரியின் இல்லத்தில் உள்ள ராணுவத்தின் உயர் விருதான 'சக்ரா' விருதையும் கொள்ளையடிக்கின்றனர், திருடர்கள். பின் இந்த சம்பவத்தை விசாரணை செய்ய ராணுவத்தின் உயர் அதிகாரியான விஷால் வருகிறார். விசாரணையில் இந்த சம்பவம் திருட்டை தாண்டி தொழில்நுட்ப ரீதியாக பல செய்திகள் வெளியாகிறது. பின் என்ன நடந்து எனபதே படத்தின் கதை.