twitter
    Tamil»Movies»Chekka Chivantha Vaanam
    செக்கச்சிவந்த வானம்

    செக்கச்சிவந்த வானம்

    U/A | 2 hrs 23 mins | Action
    Release Date : 27 Sep 2018
    3/5
    Critics Rating
    4/5
    Audience Review
    செக்கச்சிவந்த வானம்  இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஜோதிகா, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ்,  அதிதி ராவ் ஹைதரி, பிரகாஷ் ராஜ், தியாகராஜன், மன்சூர் அலி கான் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் மணிரத்னம் தயாரிக்க, எ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

    கதை : 

    ரவுடியாக வாழ்க்கையை ஆரம்பித்து, மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ந்து நிற்பவர் சேனாபதி (பிரகாஷ்ராஜ்). சேனாபதி - ஜெயசுதா தம்பதிக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் வரதன் (அரவிந்த்சாமி). அவருடைய மனைவி சித்ரா (ஜோதிகா),...
    • மணி ரத்னம்
      மணி ரத்னம்
      Director/Producer
    • சுபாஸ்கரன்
      சுபாஸ்கரன்
      Producer
    • ஏ ஆர் ரஹ்மான்
      ஏ ஆர் ரஹ்மான்
      Music Director
    • tamil.filmibeat.com
      3/5
      ஒரு பாராவுக்குள் அடங்கிவிடும் இந்த கதையை தான், முழு நீள படமாக டெவலப் செய்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். 35 ஆண்டுகளில் அவருக்கு இது 26வது படம். இத்தனை ஆண்டுகளாக சினிமா எடுத்துக்கொண்டிருப்பதற்கு, மணிரத்னத்தின் இந்த நிதானம் தான் காரணம்.

      திரைக்கதை, வசனம், பாடல்கள், ரொமான்ஸ் என இது ஒரு அக்மார்க் மணிரத்னம் படம். படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் அனைவருமே மனதில் நிற்கிறார்கள். அந்த அளவுக்கு பாத்திர படைப்புகள் கச்சிதம். தனது வழக்கமான ஸ்டைலிஷ் காட்சி அமைப்புகளால் பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார். ஆனால் ஆக்‌ஷன் படம் என்பதற்காக இவ்வளவு வன்முறையும், கொலைகளும் தேவைதானா மணி சார்.

      பாடல்களைவிட பின்னணி இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம். ரஹ்மானின் பின்னணி இசை, படத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது.

      அரவிந்த்சாமிக்கு தனி ஒருவன் படத்தைத் தொ..