twitter

    விமர்சகர்கள் கருத்து

    • இதுபோன்று பல படங்கள் ஏற்கனவே தமிழில் வந்துவிட்டதால், இது பழைய சித்திரமாகவே தெரிகிறது. இருப்பினும் ராஜன் மாதவ் மற்றும் குழுவினரின் உழைப்புக்காகவும், பொறுமைக்காகவும் படத்தை பாராட்டியே தீர வேண்டும். மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் பேசுதடி முதல் பாகத்துக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இருந்தாலும், இந்த சித்திரமும் பேசும்படியாக தான் இருக்கிறது.