D ப்ளாக் - யூ டியூப் எருமை சாணி சேனல் புகழ் விஜய் குமார் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம். இப்படத்தில் அருள்நிதி, அவந்திகா என பலர் நடித்துள்ளனர். திரில்லர் திரைக்கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.
டி ப்ளாக் திரைப்படத்தின் கதை
ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவராக என்ட்ரி கொடுக்கிறார் அருள்நிதி. இயக்குநர் விஜய்குமார் அவருக்கு நண்பராக கூடவே காமெடி பண்ணுகிறேன் என தனது படத்திற்கு...
Read: Complete D ப்ளாக் கதை
D ப்ளாக் டிரைலர்
-
கனகாவின் காதலர் இவர்தான்.. போலீஸில் மாட்டிவிட பார்த்தார்.. செய்யாறு பாலு சொன்ன டாப் சீக்ரெட்
-
Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!
-
Actor Dhanush: எஸ்ஜே சூர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. ராயன் அப்டேட் இதோ!
-
அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்.. சுந்தர்.சி சொன்ன ஆச்சரிய தகவல்
-
யுவன் ஷங்கர் ராஜா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்.. அனைத்துக்கும் காரணம் GOAT பாடல்?
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!
-
பில்மிபீட்இயக்குநர், டிமான்டி காலனி போல எடுக்க நினைத்து டிமான்டி காலனி யூடியூப் வீடியோ எடுத்தது போலத்தான் உள்ளது.
-
விகடன் சினிமாகல்லூரிக்குள் வந்து செல்லும் அமானுஷ்ய மனிதர் என்னும் சுவாரஸ்ய ஒன்லைனை மட்டும் வைத்துக்கொண்டு அதைச் சுற்றி காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.
-
தினமலர் - சினிமாD Block - Black
விமர்சனங்களை தெரிவியுங்கள்