twitter
    Tamil»Movies»Dear Comrade
    டியர் காம்ரேட்

    டியர் காம்ரேட்

    U/A | 2 hrs 50 mins | Action
    Release Date : 26 Jul 2019
    3/5
    Critics Rating
    3/5
    Audience Review
    டியர் காம்ரேட் இயக்குனர் பாரத் கம்மா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா நடிக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் நவீன் ஏர்னெனி தயாரிக்க, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் சுஜித் சரங் மற்றும் எடிட்டர் ஸ்ரீஜித் சரங் பணியாற்றியுள்ளனர்.

    கதை
    ஒரு அழகான குடும்பத்தில் வாழும் பாபி (விஜய் தேவர்கொண்ட) கல்லூரியில் ஸ்டுடென்ட்ஸ் யூனியன் லீடராக உள்ளார். இவர் காம்ரேட் வழக்கங்களை பின்பற்றுபவர், இவர்...
    • பாரத் கம்மா
      பாரத் கம்மா
      Director
    • ஜஸ்டின் பிரபாகரன்
      ஜஸ்டின் பிரபாகரன்
      Music Director
    • சித் ஸ்ரீராம்
      சித் ஸ்ரீராம்
      Singer
    • ஐஸ்வர்யா ரவிச்சந்திரன்
      ஐஸ்வர்யா ரவிச்சந்திரன்
      Singer
    • நிவாஸ் கே பிரசன்னா
      Singer
    • பில்மிபீட்
      3/5
      எந்த துறையாக இருந்தாலும், பெண்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது பாலியல் தொல்லைகள். ஒரு விஷயம் கிடைக்க வேண்டும் என்றால், அதற்காக மேலதிகாரியிடம் அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே முடியும் எனும் நிலைதான் பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிலவுகிறது. அதை உடைக்க, ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு காம்ரேட் நிச்சயம் வேண்டும் என்கிறார் இந்த டியர் காம்ரேட்.