twitter
    Tamil»Movies»Dear Comrade»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • எந்த துறையாக இருந்தாலும், பெண்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது பாலியல் தொல்லைகள். ஒரு விஷயம் கிடைக்க வேண்டும் என்றால், அதற்காக மேலதிகாரியிடம் அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே முடியும் எனும் நிலைதான் பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிலவுகிறது. அதை உடைக்க, ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு காம்ரேட் நிச்சயம் வேண்டும் என்கிறார் இந்த டியர் காம்ரேட்.