twitter
    Tamil»Movies»Dev»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • படத்தில் எல்லாமே பாசிவிடிவாக இருப்பதால், சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடுகிறது. மேலும் படம் மெதுவாக நகர்வதும், எல்லோரும் பேசிக்கொண்டே இருப்பதும் சலிப்பை தான் தருகிறது. இதுபோன்ற காதல் கதைகள் பலமுறை தமிழில் வந்துவிட்டன என்பதையும் இயக்குனர் நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும் எளிதில் பார்க்க முடியாத பல இடங்களை சுற்றி காண்பித்ததற்காக தேவ் படக்குழுவுக்கு மிக்க நன்றி. 'தேவ்' ஒரு சுகமான, அதேசமயம் பொறுமையை சோதிக்கும் மெதுவான பயணம்.