கர்ணன், 'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது படைப்பாக வெளியாகியுள்ள திரைப்படம். இப்படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க, ராஜீஷா விஜயன், யோகி பாபு, லால், நட்டி நடராஜன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படமானது நடிகர் தனுஷின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 41வது திரைப்படமாகும்.
Read: Complete கர்ணன் கதை
-
தனுஷ்as கர்ணன்
-
ராஜீஷா விஜயன்as திரௌபதி
-
யோகி பாபு
-
லால்as எமன்
-
நடராஜன் சுப்பிரமணியம்as கண்ணபிரான்
-
கௌரி ஜி கிஷன்
-
ஜி எம் குமார்
-
சுபத்ரா ராபர்ட்
-
லட்சுமி பிரியா சந்திரமௌலி
-
ஜேசன் சஞ்சய் சொன்ன கதை.. நிராகரித்த சிவகார்த்திகேயன்?.. காரணம் விஜய்யின் குடும்ப பஞ்சாயத்தா?
-
ரகுவரன் உடல் மட்டுமல்ல.. குரல்கூட நடிக்கும்..ரகுவரனின் 16ம் ஆண்டு நினைவு தினம்!
-
ஜெயமோகன் அப்படி பேசியிருக்கக்கூடாது.. மஞ்சும்மல் பாய்ஸுக்காக களமிறங்கிய பாக்யராஜ்
-
சங்கீதா, கிரிஷ் விவாகரத்தா? மாமியார் கேட்ட அந்த கேள்வி..நடிகையின் பளீச் பதில்!
-
Vijay In Kerala - அய்யய்யோ இது என்ன விபரீதம்.. கேரளாவில் நொறுங்கிய விஜய்யின் கார்?.. ட்ரெண்டாகும் வீடியோ
-
விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டரில் நடிக்க மறுத்த நடிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா?
-
பில்மிபீட்ஒரு குறிப்பிடப்படும் கீழ் சமூகத்தினர் - மேல் சமூகத்தினராலும், மேல் சமூகத்தை சார்ந்த அரசாங்க அதிகாரிகளாலும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் நாயகன், தன் மக்களுக்காகவும், தன் இனத்தின் உரிமைக்காக போராடுவதே இப்படத்தின் கதை.
-
பில்மிபீட் - திரை விமர்சனம்கர்ணன் மாரி செல்வராஜின் பிரம்மாஸ்திரமா?
-
மாலை மலர்மொத்தத்தில் ‘கர்ணன்’ அடக்க முடியாதவன்.
விமர்சனங்களை தெரிவியுங்கள்